“ரவுண்டுக்கட்டி கலக்கி வரும் கமலஹாசன்”!!”OTT ரிலீஸ் தேதி சொல்ல ஒரு தனி டீஸரா?”!!

இப்போதைய நடிகர்களில் மிகவும் சந்தோசமாக இருக்கும் நடிகர் கமலஹாசன் தான். 4 ஆண்டுகள் இவர் நடிக்கவில்லை இது மிக பெரிய கம்பேக் என ரசிகர்கள் பொதுவாக கூறினாலும், உண்மையில் தசாவதாரம் படத்திற்கு பிறகு நடிகர் கமல் பெரிய வெற்றியை பெறவில்லை. விஸ்வரூபம் நல்ல வெற்றியை பெற்றபோதிலும் அது ஒரு கமர்சியல் படமாக இல்லாமல் வேறு ஒரு பாணியில் கமல் படமாக்கி வெற்றி கண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

"ரவுண்டுக்கட்டி கலக்கி வரும் கமலஹாசன்"!!"OTT ரிலீஸ் தேதி சொல்ல ஒரு தனி டீஸரா?"!! 1

விளம்பரம்

அந்த போட்டியில் ரஜினி அடுத்தடுத்து பல கமர்சியல் படங்களை அடுத்தடுத்து கொடுத்து மிகவும் முன்னே சென்றார். இன்றைய தலைமுறையும் ஒரு மிக பெரிய கமர்சியல் நாயகனாக இருந்த கமலை கொண்டாட தவறியது. அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்து தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவே கொண்டாடும் படமாக இப்பொது “விக்ரம்” படம் உருவெடுத்துள்ளது. படம் வெளியான ஒரு மாதம் நெருங்கி வரும் நேரத்தில் படம் இதுவரையில் தமிழகத்தில் 400 கோடி வசூலை ஈட்டி இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தொடர்புடையவை  சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நடிகை மேகா ஆகாஷ் திருமண நிச்சயம்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

"ரவுண்டுக்கட்டி கலக்கி வரும் கமலஹாசன்"!!"OTT ரிலீஸ் தேதி சொல்ல ஒரு தனி டீஸரா?"!! 3

விளம்பரம்

பல வெற்றி கொண்டாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் கமல்ஹாசன், சமீபத்தில் தன்னுடைய மக்கள் நீதி மையம் காட்சி சார்பில் ஒரு ரத்ததான முகாம் நடத்தியுள்ளார். இதில் அவருடைய ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்துள்ளனர். பின்னர் படத்தின் வெற்றி விழா நடத்தி, அதில் பங்கெடுத்த நடிகர், நடிகைகள் மற்றும் ஏனைய படக்குழுவிருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் கறி மீன் என ட்ரீட் வைத்தார் கமல். படத்தின் மாபெரும் வெற்றி அடுத்த படம் எப்போதும் வரும் என்பது குறித்த கேள்விகளையும் கிளப்பி உள்ளது.

"ரவுண்டுக்கட்டி கலக்கி வரும் கமலஹாசன்"!!"OTT ரிலீஸ் தேதி சொல்ல ஒரு தனி டீஸரா?"!! 5

விளம்பரம்

படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவு பெற போவதால், படத்தை OTT தளத்தில் வெளியீட முடிவாகி உள்ளது. இதற்காக ப்ரத்தியேகமாக ஒரு சின்ன செட் அமைத்து அதில் ஷூட்டிங் செய்து ஒரு சின்ன ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளார் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம்.  அதில் படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி OTT’இல்  வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"ரவுண்டுக்கட்டி கலக்கி வரும் கமலஹாசன்"!!"OTT ரிலீஸ் தேதி சொல்ல ஒரு தனி டீஸரா?"!! 7

விளம்பரம்

அண்மையில் நின்று போன இந்தியன் 2 படம் துவங்கப்படும் என தயாரிப்பாளர் உதயநிதி அறிவித்திருந்தார். அதே போல கமல் அடுத்ததாக மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மகேஷ் நாராயணன் அண்மையில் வெளியான “மாலிக்” என்ற ஃபகத் ஃபாசில் படத்தின் இயக்குநராவார். அடுத்து பா.ரஞ்சித் ஏற்கனவே கமலுடன் இணைய போகுற செய்தி வெளியாகியது. அந்த விடியோவை நீங்களும் காண….

தொடர்புடையவை  இதுக்கு இல்லையா சார் எண்டு..! அரண்மனை 5 எடுக்க தயாராகிய சுந்தர் சி..!

விளம்பரம்

Video Courtesy – DisneyHotstarTamil

விளம்பரம்

Leave a Comment