“இவளோ நாளா எங்கய்யா இருந்த நீ”!! “மன்சூர் அலி கானின் வேற லெவல் பரதநாட்டிய டான்ஸ்”!!

"இவளோ நாளா எங்கய்யா இருந்த நீ"!! "மன்சூர் அலி கானின் வேற லெவல் பரதநாட்டிய டான்ஸ்"!! 1

இப்போதய தமிழ் திரை இயக்குனர்களில் மிக முக்கியமவராக லோகேஷ் உள்ளார். மாநகரம் படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஒவ்வொரு படங்களில் வித்தியாசம் காட்டும் லோகேஷ் ரசனையிலும் தனித்தே இருக்கிறார். நடிகர் கமலின் தீவிர ரசிகராக இருந்தும் இவர் தனக்கு பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் மீதுள்ள அபிமானத்தை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். கைதி படத்தின் முதல் நாயகனாக அவர் நினைத்தது மன்சூர் முதல் விக்ரம் படத்தில் அவருடைய பாடலை வைத்து பிரபல படுத்தியது வரை. "இவளோ நாளா எங்கய்யா இருந்த நீ"!! "மன்சூர் அலி கானின் வேற லெவல் பரதநாட்டிய டான்ஸ்"!! 3

விளம்பரம்

1990களின் மிக பெரிய வில்லன் நடிகராக தென்னிந்திய படங்களில் வளம் வந்தவர் நடிகர் மன்சூர் அலி கான். விஜய்காந்த் நடிப்பில் வெளியான “கேப்டன் பிரபாகரன்” படத்தில் வீரப்பனை தழுவி இயற்றப்பட்ட வீரபத்தரன் கதாபாத்திரத்தில் மக்களை முதல் முறை மிரட்டிய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய ஆக்ஷன் நாயகர்கள் பலருக்கும் பிடித்துப்போன வில்லன் நடிகராக மாறி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடையவை  என்ன நண்பா அடுத்த ஆட்டத்துக்கு ரெடியா? தளபதி 67 பற்றி மரண மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.!

"இவளோ நாளா எங்கய்யா இருந்த நீ"!! "மன்சூர் அலி கானின் வேற லெவல் பரதநாட்டிய டான்ஸ்"!! 5

விளம்பரம்

சில படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர், பின் சில படங்கள் தயாரிப்பு, அரசியல் ஈடுபாடு என பல வழிகளில் மக்களிடம் பரீட்சைய பட்டுக்கொண்டே இருந்தார். 2000ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் வாய்ப்புகள் குறைய குறைய சினிமாவில் இருந்து மறைந்தார். நடுவில் ஒரு சில படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார்.

"இவளோ நாளா எங்கய்யா இருந்த நீ"!! "மன்சூர் அலி கானின் வேற லெவல் பரதநாட்டிய டான்ஸ்"!! 7

விளம்பரம்

இவரின் “சக்கு சக்கு” பாடல் விக்ரம் படம் மூலம் கவனம் ஈர்க்க, அதே போல பல வருடங்கள் கழித்து நடனம் ஆடு வீடியோ வெளியிட்டார். கராத்தே, டான்ஸ் என மாறி மாறி எதோ ஒரு வீடியோ வெளியிட்டுருவரும் இவரின் இப்போதைய வீடியோ மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தின் பரமப்பரிய நடனமான “பிரதநாட்டிய நடனம்” ஆடும் வீடியோ ஒன்று இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ நீங்களும் காண….

விளம்பரம்

Video Courtesy – IndiaGlitz

விளம்பரம்

Leave a Comment