பிகில் ஜெயிக்குமா? ஜெயிக்காதா? வைரலாகி வருகிறது ஜோதிடர் பாலாஜி ஹாசனின் கணிப்பு!!

பிகில் ஜெயிக்குமா? ஜெயிக்காதா? வைரலாகி வருகிறது ஜோதிடர் பாலாஜி ஹாசனின் கணிப்பு!! 1

பிகில் திரைப்படம் ஜெயிக்குமா? ஜெயிக்காதா? என்பது குறித்து வைரல் ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிகில்.

அட்லீ இயக்கத்தில் சுமார் ரூ 180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வர உள்ளது.ரசிகர்கள் அனைவருமே இந்த படத்திற்காக பேராவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர், படம் வெற்றி பெற்று பல்வேறு சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இந்நிலையில் தற்போது வைரல் ஜோதிடர் பாலாஜி ஹாசன் பிகில் திரைப்படம் குறித்து தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார். பிகில் படம் வசூல் ரீதியாக மிக பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment