“சில மரமண்டைகளுக்கு எவளோ சொன்னாலும் புரியாது”!!கதை கேட்க முடியாது என கூறிய தயாரிப்பாளர்”!!”

பொதுவாக சினிமாவில் முன்னர் கதை கூற நினைக்கும் கதாசிரியர்கள் முழு கதையையும் தயார் செய்து விட்டு அதனை தயாரிப்பாளர்களிடம் கூறி சம்மதம் வாங்கி, பின் நடிகர்களை தேர்வு செய்வார்கள். இது கொஞ்சம் மாறி இயக்குனர்கள் சிலர் பெரிய கதாநாயர்கள் சிலரிடம் கொஞ்ச கதை கூறி சம்மதம் பெற்று பின் முழு கதையையும் எழுதினார். இது பெரிய நடிகர்களுக்கு மட்டுமே. மற்ற இயக்குனர்கள் முழு கதை, திரைக்கதை என முடித்த பிறகே தயாரிப்பாளரை இன்றும் அணுக முடியும்.

"சில மரமண்டைகளுக்கு எவளோ சொன்னாலும் புரியாது"!!கதை கேட்க முடியாது என கூறிய தயாரிப்பாளர்"!!" 1

விளம்பரம்

தமிழ் திரையுலகில் மிக குறுகிய காலத்திலேயே நல்ல சினிமா தயாரிப்பு நிறுவனமாக பெயர் வாங்கியுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ஜோக்கர், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி என 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவர்களுடைய தயாரிப்பு நிறுவனம் வெறும் 6 ஆண்டுகளில் மிக சிறப்பான படங்களை கொடுத்துள்ளது. அதன் உரிமையாளர் எஸ்.ஆர்.பிரபு நடிகர் சிவகுமாரின் சொந்தக்காரர் ஆவார். அதனாலேயே கார்த்தி மற்றும் சூர்யா படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார்.

தொடர்புடையவை  பிரின்ஸ் படத்தின் First சிங்கிள் பிம்பிலிக்கா பிளாப்பி பாடல் வெளியானது..செம்ம குத்து சாங் யா

"சில மரமண்டைகளுக்கு எவளோ சொன்னாலும் புரியாது"!!கதை கேட்க முடியாது என கூறிய தயாரிப்பாளர்"!!" 3

விளம்பரம்

இவர் இப்பொது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று கலவையான கமெண்டுகளை பெற்று வருகிறது. அதாவது தன்னிடம் கதை கூற வருபவர்கள் தன்னிடம் முழு கதையை விவரிக்காமல் அதனை எழுதி “script” வடிவில் தரலாம்…கதைகள் கூற வருபவர்களிடம் பேசி பேசி டையார்டாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இப்பொது மிகவும் பேசும் பொருளாகி உள்ளது.

"சில மரமண்டைகளுக்கு எவளோ சொன்னாலும் புரியாது"!!கதை கேட்க முடியாது என கூறிய தயாரிப்பாளர்"!!" 5

விளம்பரம்

சிலர் நெகட்டிவ் கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், “முதலில் இயக்குனர் போக்கில் கதையை கூற விடுங்கள், சில மரமண்டைகளுக்கு படித்தால் புரியாது…கேளுங்கள் என கூறியுள்ளார்.

"சில மரமண்டைகளுக்கு எவளோ சொன்னாலும் புரியாது"!!கதை கேட்க முடியாது என கூறிய தயாரிப்பாளர்"!!" 7

விளம்பரம்

மற்றொரு நபர், “நீங்கள் படித்தே எல்லா படங்களையும் புரிந்து கொள்ள முடியாது, ரன் படம் எப்படி எடுக்கப்பட்டது’னு தெரியுமா? கதை ஒன்னுமே சொல்லி, கதைக்களம் தன நல்ல இருந்துச்சு” என கமெண்ட் செய்துள்ளார்.

"சில மரமண்டைகளுக்கு எவளோ சொன்னாலும் புரியாது"!!கதை கேட்க முடியாது என கூறிய தயாரிப்பாளர்"!!" 9

விளம்பரம்

மற்றொருவர் “கதை அனுப்புங்கள் என கூறுகிறீர்கள், ஆனால் அதை கூட கேட்க நீங்கள் உண்மையில் தயாராக இல்லயே ஏன் கமெண்ட் செய்து தனக்கு நடத்த சம்பவத்தை பதிவிட்டுள்ளார்.

தொடர்புடையவை  சரத்குமாரும், VIP பட வில்லனும் இணைந்து நடிக்கும் தரமான படம்.! "பரம்பொருள்" டீசர் வெளியானது.!

"சில மரமண்டைகளுக்கு எவளோ சொன்னாலும் புரியாது"!!கதை கேட்க முடியாது என கூறிய தயாரிப்பாளர்"!!" 11

விளம்பரம்
விளம்பரம்

1 thought on ““சில மரமண்டைகளுக்கு எவளோ சொன்னாலும் புரியாது”!!கதை கேட்க முடியாது என கூறிய தயாரிப்பாளர்”!!””

  1. காசு போடறவர் தயாரிப்பாளர். அவருக்கு ஏற்ப எல்லோரும் மாறணுமே தவிர, அடுத்தவர் அரிப்புக்கு எல்லாம் அவர்சொதியக் கூடாது

    Reply

Leave a Comment