பிரின்ஸ் படத்தின் First சிங்கிள் பிம்பிலிக்கா பிளாப்பி பாடல் வெளியானது..செம்ம குத்து சாங் யா

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக பிரபலமானார். மேலும் இவர் ஜோடி நம்பர் ஒன் போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் நடனமாடி டைட்டிலையும் வென்றிருக்கிறார். தனது கடினமான உழைப்பாலும் திறமையாலும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. இவர் மெரினா என்ற படத்தின் மூலமாகத்தான் வெள்ளி திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். அன்று தொடங்கி 20 படங்களுக்கும் மேல் நடித்து முடித்துள்ளார். தற்போது அயலான், பிரின்ஸ் என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் மாவீரன் என்ற படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பிரின்ஸ் படத்தின் First சிங்கிள் பிம்பிலிக்கா பிளாப்பி பாடல் வெளியானது..செம்ம குத்து சாங் யா 1

விளம்பரம்

அயலான் மற்றும் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அயலான் படம் குறித்து எந்தவிதமான அப்டேட்டுகளும் வெளியாகாத நிலையில், பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடலான பிம்பிலிக்கா பிளாப்பி பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது. பிரின்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தை அனு தீபக் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்கிரனை சேர்ந்த நடிகை மரியா நடித்து வருகிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்து தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடையவை  கதாநாயகனான அறிமுகம் ஆகும் விஜய் சேதுபதி மகன் சூர்யா.! பூஜையுடன் தொடங்கிய புது படம்.!

பிரின்ஸ் படத்தின் First சிங்கிள் பிம்பிலிக்கா பிளாப்பி பாடல் வெளியானது..செம்ம குத்து சாங் யா 3

விளம்பரம்

இந்தத் திரைப்படத்தை அன்புச்செழியன் நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறது. தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான பிம்பிலிக்கா பிளாப்பி பாடல் வெளியாகி இருக்கிறது அந்த பாடலை நீங்களும் காண.. Watch the video below..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Aditya Music Tamil

விளம்பரம்

Leave a Comment