“அரியவகை ஹோர்மோன் பிரச்சனையால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்”!! இன்ஸ்டாவில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாகிய நடிகை”!!

கமலைப் போலவே அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசனும் பன்முக திறமையான விஷயங்கள் கொண்டவராய் நடிப்பு தவிர, பின்னணி பாடகி, இசை அமைப்பாளர், டப்பிங் கலைஞர், மேற்கத்திய மேடைப் பாடகி என்று பல துறைகளில் வலம் வருகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூரியா நடிப்பில் வெளியான “ஏழாம் அறிவு” படம் மூலம் தமிழ் திரை உலகில் நாயகியாக அறிமுகமானார்.

"அரியவகை ஹோர்மோன் பிரச்சனையால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்"!! இன்ஸ்டாவில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாகிய நடிகை"!! 1

விளம்பரம்

பின்னர் தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, விஷால் என பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் உடனே அறிமுகமான சுருதி ஹாசன், விரைவிலேயே அங்கும் முன்னணி நட்சத்திரமாக மாறினார். தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார் இவர், சில ஹிந்தி படங்களிலும் நடித்தவுள்ளார். நடிப்பை போலவே இவருக்கு இசை மீதும் ஆர்வம் அதிகம்.   தனக்கென ஒரு இசைக் குழுவும் நடத்தி வருகிறார். இது அவருடைய நடிப்பு வாழ்விற்கு கொஞ்சம் பிரச்சைனயாகவும் மாறியது. அப்போது இசையே தேர்ந்தேடுத்து இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த துவங்கினார்.  கடந்த சில வருடங்களாக புதிய படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் நடிப்பிலிருந்து சற்று தள்ளி இருந்த ஸ்ருதி சமீபத்தில்தான் விஜய்சேதுபதியுடன் “லாபம்” என்ற படத்தில் நடித்தார்.

தொடர்புடையவை  "அதிபர் மளிகை சூறையாடல்"!!"போர்க்களமாக மாறிய இலங்கை"!! "இலங்கை முழுவதிலும் வெடித்துள்ள போராட்டங்கள்"!!

"அரியவகை ஹோர்மோன் பிரச்சனையால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்"!! இன்ஸ்டாவில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாகிய நடிகை"!! 3

விளம்பரம்

அதே போல இவர், மீண்டும் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். நடிகர் ரவி தேஜாவுடன் கடைசியாக நடித்த “கிராக்” படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இப்பொது நடிகர் பிரபாஸின் “சாலார்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் பகிர்ந்த சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

"அரியவகை ஹோர்மோன் பிரச்சனையால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்"!! இன்ஸ்டாவில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாகிய நடிகை"!! 5

விளம்பரம்

அதாவது இவருக்கு, “PCOS” மற்றும் endometriosis போன்ற அரியவகை பெண்களுக்கே உண்டாகும் ஹோர்மோன் பிரச்சனையில் சிக்கிக்கொண்டுள்ளார். இதனை குறித்து பலரும் வெளியே சொல்ல கூச்ச படும் பொது ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக கூறியிருப்பது இவர் மேல் நல்ல மதிப்பை ரசிகர்களுக்கு உண்டாக்கியுள்ளது. அது மட்டுமின்று விரைவில் இவர் இது போண்டா பிரச்சனைகளில் இருந்து வெளிவர பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

"அரியவகை ஹோர்மோன் பிரச்சனையால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்"!! இன்ஸ்டாவில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாகிய நடிகை"!! 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment