“அடேய்….என்னடா இதெல்லாம்”!! படம் போஸ்டர் என நிர்வாணமாக நிற்கும் விஜய் தேவரக்கொண்டா!!

தெலுங்கு திரையுலகில் இளம் கதாநாயகனாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் சில ஆண்டுகள் முன் வெளியான “அர்ஜுன் ரெட்டி” படம் மூலம் இந்திய அளவில் மிக பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றது மட்டுமின்றி மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார். குறிப்பாக நிறைய பெண் ரசிகைகள் அவருக்கு உருவானார்கள்.

"அடேய்....என்னடா இதெல்லாம்"!! படம் போஸ்டர் என நிர்வாணமாக நிற்கும் விஜய் தேவரக்கொண்டா!! 1

விளம்பரம்

ஹிந்தி மொழிகளில் நடித்துவரும் சில இளம் நடிகைகள் கூட இவர் மேல் கொண்டுள்ள அபிமானத்தை வெளிப்படுத்துயுள்ளனர். அர்ஜுன் ரெட்டி படம் பிறகு வெளியான “கீதா கோவிந்தம்” படம்  நல்ல வரவேற்ப்பை இவருக்கு பெற்று கொடுத்தது. ஆனால் அதன் பின் வெளியான எந்த படமும் வெற்றியடையவில்லை. “டக்ஸிவாலா, டியர் கம்ரெட், வேர்ல்ட் கிளாஸ் லவர், நோட்டா” என அனைத்துமே தோல்வி படங்களாவே அமைத்தன. இருப்பினும் அது எந்த வகையிலும் அவருடைய புகழை அழிக்கவில்லை.

"அடேய்....என்னடா இதெல்லாம்"!! படம் போஸ்டர் என நிர்வாணமாக நிற்கும் விஜய் தேவரக்கொண்டா!! 3

விளம்பரம்

இப்பொது விஜய் தேவரகொண்டா இயக்குனர் பூரி ஜெகநாத இயக்கத்தில் “லைகர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என 3 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் குத்து சண்டை வீரராக இவர் நடிப்பதற்கு, உடல் எடை குறைத்து மிகவும் பிட்டாக மாறியுள்ளார். படத்தில் ஹிந்தி நாயகி அனன்யா பாண்டே நாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  "அவ்ளோலாம் யோசிக்கிற அளவிற்கு நான் ஒன்னும் உத்தமியில்லை"!!விக்ரம் படம் குறித்த ஓப்பனாக பேசிய மாயா கிருஷ்ணன்!!

"அடேய்....என்னடா இதெல்லாம்"!! படம் போஸ்டர் என நிர்வாணமாக நிற்கும் விஜய் தேவரக்கொண்டா!! 5

விளம்பரம்

படத்தில் மைக் டைசனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிக பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளனர். ஏற்கனவே படத்திலிருந்து ஒரு சிறிய மியூசிக் ஆல்பம் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இப்பொது மற்றொரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

"அடேய்....என்னடா இதெல்லாம்"!! படம் போஸ்டர் என நிர்வாணமாக நிற்கும் விஜய் தேவரக்கொண்டா!! 7

விளம்பரம்

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நடிகர் விஜய் தேவரைக்கொண்ட “என்னுடைய முழு உழைப்பையும் போட்டு உருவாக்கியுள்ள படம் என எழுதி அந்த போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார். விஷயம் என்னவென்றால் அந்த போஸ்டரில் அவர் முழு நிர்வாணமாக நின்று அதனை ஷேர் செய்துள்ளார். கேட்டால் படம் போஸ்டர் என கூறுகிறார்கள். ரசிகர்கள் பலரும் அந்த கேவலமான போஸ்ட்டரை கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

"அடேய்....என்னடா இதெல்லாம்"!! படம் போஸ்டர் என நிர்வாணமாக நிற்கும் விஜய் தேவரக்கொண்டா!! 9

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment