“குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி”!! “சாக்ஷி தோனி வெளியிட்டுள்ள வைரல் வீடியோ”!!!

இந்திய அணியின் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர கேப்டன் மகேந்திர சிங்க் தோனி. 2007 ஆம் ஆண்டு கேப்டனான முதல் t20 உலகக்கோப்பை, 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை, 2012 டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம், 4 முறை 2010,2011,2018,2022 ஆம் ஆண்டுகளில் ஐபில் கோப்பை என பல கோப்பைகள் உலகிலுள்ள பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கே கனவாக இருக்கும் பல்வற்றியும் இவர் வென்று இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்துள்ளார். Video given below.

"குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி"!! "சாக்ஷி தோனி வெளியிட்டுள்ள வைரல் வீடியோ"!!! 1

விளம்பரம்

சென்னை அணிக்கு இன்று வரை தலைமை தங்கி  இவர், சென்னைக்கு செல்ல பிள்ளையாகவே மாறியுள்ளார். அனைவருக்கும் பிடித்த இவர் கிரிக்கெட் உலகில் மிக பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டவர் ஆவர். இவரை பார்கவே பலரும் போட்டி மைதானத்திற்கு செல்வதும், இவர் காலத்தில் இருந்தால் எப்படியேனும் நம் அணி ஜெயித்து விடும் என எண்ணத்தில் ரசிகர்கள் இவருக்காகவே போட்டிகள் பார்ப்பதும் சகஜமே.

தொடர்புடையவை  திருமண உத்தரவு கேட்க திருச்சியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா

"குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி"!! "சாக்ஷி தோனி வெளியிட்டுள்ள வைரல் வீடியோ"!!! 3

விளம்பரம்

சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி இப்பொது ஒய்வு பெற்று விட்டாலும், இன்றளவும் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் கிரிக்கெட் துறையில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் மகேந்திர சிங்க் தோனி. இவருடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட “எம்.எஸ்.தோனி” படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இவர் 2010ஆம் ஆண்டு சாக்ஷி என்பவரை திருமண செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இன்று தன்னுடைய 42ஆவது பிறந்தநாளை கொண்டாடும் டோனி குடும்பத்துடன் சேர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். அந்த வீடியோ இப்பொது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த விடியோவை நீங்களும் காண…..

விளம்பரம்

Video Courtesy – Tamiil Cricket trending page

விளம்பரம்

Leave a Comment