” TRP’யில் அடித்து நொறுக்கும் பாக்கியலட்சுமி”!! “விஜய் டிவி தொடர்களின் TRP Ratings வெளியீடு”!!

வர வர சினிமாவிற்கு இருக்கு ரசிகர்களை காட்டிலும் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் கூடி வருகிறார்கள். விஜய் டிவி அந்த இடத்தை சிறப்பாக பயன்படுத்தி அடுத்தடுத்த வெற்றியை பெற்று வருகிறது. முன்னர் காலங்களில் சன் டிவி மிக பெரிய அசுர பாய்ச்சலில் தொடர்கள் கொடுத்து வெற்றியை பெற்று வந்தன. தொழில்நுட்பம் வளர வளர மக்கள் நிறைய தொலைக்காட்சிகளை பார்க்க துவங்கினர்.

" TRP'யில் அடித்து நொறுக்கும் பாக்கியலட்சுமி"!! "விஜய் டிவி தொடர்களின் TRP Ratings வெளியீடு"!! 1

விளம்பரம்

அப்படி துவங்கி புது புது நிகழ்ச்சிகள், மறுபட்ட தொடர்கள் என நிறைய விஷயங்கள் செய்து இப்பொது அந்த வரிசையில் முதல் இடத்தில் மிக பெரிய வித்தியாசத்தில் விஜய் டிவி கம்பீரமாக உள்ளது. அடுத்த அடுத்த முயற்சிகளை சன் டிவி நிறுவனம் மேற்கொண்டு வந்தாலும், இப்பொது ரசிகர்கள் விரும்புவது என்னவோ விஜய் டிவி தொடர்களும் நிகழ்ச்சிகளும் தான்.

" TRP'யில் அடித்து நொறுக்கும் பாக்கியலட்சுமி"!! "விஜய் டிவி தொடர்களின் TRP Ratings வெளியீடு"!! 3

விளம்பரம்

இப்பொது விஜய் டிவியிலேயே அரை டஜன் தொடர்கள் மிக பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இன்று முதல் இடத்தில இருப்பது பாக்கியலட்சுமி தொடர். குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக துவங்கிய இந்த தொடர், இப்பொது அடுத்த கட்டத்தை அதாவது தான் கணவருக்கு இருக்கும் கள்ளதொடர்பை மைய்யப்படுத்தி சென்று மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்பொது இது தான் TRP’யில் முதல் இடத்தில உள்ளது.

தொடர்புடையவை  இந்த கொலை மிரட்டலுக்கு எல்லாம் பயந்தவள் நான் இல்ல.! ஆவேசமான வனிதா விஜயகுமார்.!

" TRP'யில் அடித்து நொறுக்கும் பாக்கியலட்சுமி"!! "விஜய் டிவி தொடர்களின் TRP Ratings வெளியீடு"!! 5

விளம்பரம்

அடுத்த இடத்தில இப்போவும் பாரதி கண்ணம்மா தொடர் நீடிக்கிறது. சண்டை போட்டு பிரியும் கணவன் மனைவி, நடுவில் மாமியார் குழந்தை என ஒளிபரப்பாகும் இந்த தொடர், ரோஷினி சென்ற பிறகு கொஞ்சம் சறுக்கினாலும்,இப்பொது மீண்டும் சூடு பிடித்து நல்ல ரசிகர்களை தக்க வைத்து கொண்டுள்ளது. விஜய் டிவி தொடர்களில் TRP’யில் இது மீண்டும் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

" TRP'யில் அடித்து நொறுக்கும் பாக்கியலட்சுமி"!! "விஜய் டிவி தொடர்களின் TRP Ratings வெளியீடு"!! 7

விளம்பரம்

அடுத்த இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிடித்துள்ளது. வீட்டை விட்டு சென்றுள்ள தம்பி, உடல் நலம் சரியில்லாமல் தவிக்கும் மூர்த்தி என திடீரென கொஞ்சம் அதிர்ச்சிகரமான ட்விஸ்ட் கொடுத்து ரசிகர்களை மிகவும் இந்த தொடர் கவர்ந்துள்ளது. 8.9 உடன் பாக்கியலட்சுமி முதல் இடத்திலும், 7.8 உடன் பாரதி கண்ணம்மா 2வது இடத்திலும், 7.5 உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 3வது இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 6.5 புள்ளிகளை பெற்று தமிழும் சரஸ்வதியும் சீரியல் நான்காவது இடத்தை வெற்றிகரமாக பிடித்துள்ளது. மேலும் 6.0 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல்.

தொடர்புடையவை  கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை விஜி சந்திரசேகரின் மகளின் திருமணம்.! வந்து குவிந்த பிரபலங்கள்.!

" TRP'யில் அடித்து நொறுக்கும் பாக்கியலட்சுமி"!! "விஜய் டிவி தொடர்களின் TRP Ratings வெளியீடு"!! 9

விளம்பரம்

இதைத்தொடர்ந்து 6.0 புள்ளிகளை பெற்று ராஜா ராணி சீசன் 2 சீரியல் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. 5.7 புள்ளிகளை பெற்று மௌனராகம் சீசன் 2 சீரியல் எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது. பின் முத்தழகு சீரியல் பத்தாம் இடத்தை பிடித்துள்ளது. இதேபோன்று பல சீரியல்கள் ஒவ்வொரு இடத்தையும் பிடித்து நிலை நிறுத்தி வருகின்றனர்.

" TRP'யில் அடித்து நொறுக்கும் பாக்கியலட்சுமி"!! "விஜய் டிவி தொடர்களின் TRP Ratings வெளியீடு"!! 11

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment