“சேட்டைக்கார பையன் சார்…..ஹாலிவுட் ப்ரஸ்மீட்டை அலறவிட்ட தனுஷ்”!!

"சேட்டைக்கார பையன் சார்.....ஹாலிவுட் ப்ரஸ்மீட்டை அலறவிட்ட தனுஷ்"!! 1

ஹாலிவுட்டில் இப்பொது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள படம் “தி கிரே மேன்”. ஹாலிவுட் பிரமாண்ட இயக்குனர்கள் ரூஸ்ஸோ சகோதரர்கள் இணை – ஜோ மற்றும் அந்தோணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஹாலிவுட் மெகா ஹீரோக்கள் கிறிஸ் இவன்ஸ், ரியான் கோஸ்லிங் அனா டீ அர்னாஸ் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல ஓடிடி தளம் நெட்பிலிக்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

"சேட்டைக்கார பையன் சார்.....ஹாலிவுட் ப்ரஸ்மீட்டை அலறவிட்ட தனுஷ்"!! 3

இதில் சிறப்பான விஷயம் என்றால் நம்முடைய தனுஷ் இந்த படத்தில் முக்கிய பத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே. வருகிற ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளிலும், ஜூலை 22ஆம் தேதி நெட்பிளீக்ஸ் ஓடிடி  தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. பயங்கர ஆக்ஷன் சண்டை கலந்த துப்பறிவு கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. தி க்ரே மேன் என்ற பெயரில் வெளியான நாவலை அடிப்படியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

"சேட்டைக்கார பையன் சார்.....ஹாலிவுட் ப்ரஸ்மீட்டை அலறவிட்ட தனுஷ்"!! 5

இன்னும் ஒரு வர காலமே இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. மிக முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள ஹாலிவுட் பிரஸ்மீட் நடைபெற்றது. அப்போது நடிகர் தனுஷிடம் பத்திரிகையாளர் ஒருவர், “எவ்வாறு நீங்கள் இந்த படத்தில் நடித்தீர்கள்” என கேட்டதற்கு, “அது எனக்கும் தெரியவில்லை” என அவர் பதிலளித்ததுமே அரங்கில் இருந்து அனைவரும் சிரிக்க துவங்கினர். அந்த வீடியோ இப்பொது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  "கண்டிஷனுக்கு ஒத்து வரல...25 கோடியை திருப்பி கேட்கும் நெட்பிலிக்ஸ்

"சேட்டைக்கார பையன் சார்.....ஹாலிவுட் ப்ரஸ்மீட்டை அலறவிட்ட தனுஷ்"!! 7

இந்த படம் அடுத்து தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் “திருச்சிற்றம்பலம்”, செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்”, தெலுங்கில் “வாத்தி” போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. இதில் திருச்சிற்றம்பலம் படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஹோலிவுட்டிலேயே சில திரையரங்குகளில் மட்டுமே தி கிரே மேன் படம் வெளியாவதால் தமிழகத்தில் எங்கெங்கும் வெளியாகும் என தெரியவில்லை.

விளம்பரம்

Video Courtesy – LethalForce

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment