“கொரோனா பாதிப்பில் ஸ்டாலின்…அறிக்கை வெளியிட்டுள்ள காவேரி மருத்துவமனை”

"கொரோனா பாதிப்பில் ஸ்டாலின்...அறிக்கை வெளியிட்டுள்ள காவேரி மருத்துவமனை" 1

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே முதல் 3 அலைகளில் சிக்கி மிக பெரிய போராட்டங்கள் பின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் வரும் தமிழகம் மீண்டும் ஒரு அலையில் சிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

"கொரோனா பாதிப்பில் ஸ்டாலின்...அறிக்கை வெளியிட்டுள்ள காவேரி மருத்துவமனை" 3

இந்நிலையில் 2 தினங்கள் முன்பு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது அதற்கான சிகிச்சையில் உள்ளார். இந்த விஷயம் குறித்து தற்போது ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகம் அவருடைய டிரீட்மென்ட் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விளம்பரம்

 

"கொரோனா பாதிப்பில் ஸ்டாலின்...அறிக்கை வெளியிட்டுள்ள காவேரி மருத்துவமனை" 5

விளம்பரம்

அதில் அவர் அடுத்தகட்ட சிகிச்சைக்காகவும், மருத்துவ கணிக்கணிப்பிலும் உள்ளதாக சென்னை மயிலாப்பூரிலுள்ள காவேரி மருத்துவமனையின் டைரக்டர் திரு. அரவிந்தன் செல்வராஜ் அதிகாரபூர்வ பிரஸ் ரிலீஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளார். தொற்று பாதிப்பு காரணமாக தனிப்படுத்தபட்டுள்ள திரு. ஸ்டாலின் சில வாரங்கள் ஒய்வில் இருப்பார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

விளம்பரம்

Leave a Comment