“திருமணம்…..அது ரொம்ப அழகான கதை”!! silent’அ இன்ஸ்டாவில் பேசியுள்ள நித்யா மேனன்”

கடைசியாக ‘மாடர்ன் லவ் ஹைதராபாத்’ படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன், மாலிவுட்டில் முன்னணி நடிகருடன் திருமணம் செய்து கொள்ள போவது வெளியான செய்திகள் அனைத்துமே வதந்திகள் என கூறி நடிகை நித்யா மேனன் முற்றுப்புள்ளிவைத்துள்ளார். இந்த சர்ச்சைகள் குறித்து தனியார் ஊடகமொன்றிற்கு பதிலளித்துள்ள நித்யா மேனன்,”என்னை பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும், இதுபோன்ற செய்திகளைப் புகாரளிக்கும் போது ஊடகங்கள் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம்” என கூறியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"திருமணம்.....அது ரொம்ப அழகான கதை"!! silent'அ இன்ஸ்டாவில் பேசியுள்ள நித்யா மேனன்" 1

விளம்பரம்

கடந்த இரண்டு நாட்களாக நித்யா மேனனின் திருமணம் குறித்த செய்திகள் தேசிய மேடைகளிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. “சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு ஊடகங்கள் உண்மையைச் சரிபார்க்க முயற்சி எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று நித்யா மேனன் கூறினார்.

"திருமணம்.....அது ரொம்ப அழகான கதை"!! silent'அ இன்ஸ்டாவில் பேசியுள்ள நித்யா மேனன்" 3

விளம்பரம்

மேலும் அவர் “தற்போது தான் தனது வேலையில் மும்முரமாக கவனம் செலுத்தி வருவதாகவும் நடிகை கூறியுள்ளார். இவர் இவ்வாறு தெளிவாக பேசிருந்த போதிலும் அது குறித்த rumour-கள் அடங்கிய பாடில்லை. நிறையவே செய்திகளில் விஷயங்கள் வெளியிட்டுக்கொண்டே இருந்தன. இதனால் அதனை விளக்க அவரே வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தொடர்புடையவை  காதல் தோல்வியில் 'குட் நைட்' மணிகண்டன்.! 'லவ்வர்' படத்தின் டீசர் இதோ.!

"திருமணம்.....அது ரொம்ப அழகான கதை"!! silent'அ இன்ஸ்டாவில் பேசியுள்ள நித்யா மேனன்" 5

விளம்பரம்

தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் பதில் கொடுத்துள்ள நடிகை நித்யா மேனன், “எனக்கு இப்பொது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை, அது ஒரு அழகான made up ஸ்டோரி, யாரோ ஒருத்தர் ஒரு article எழுதுறதுக்கு நான் இப்போ பதில் சொல்றேன், உண்மையாவே எனக்கு கல்யாணம் இல்லை” என கூறி பரவி வந்த பல rumour-களுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

"திருமணம்.....அது ரொம்ப அழகான கதை"!! silent'அ இன்ஸ்டாவில் பேசியுள்ள நித்யா மேனன்" 7

விளம்பரம்

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 19 (1)(A) திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் முதல் டீசரை டிஸ்னி + ஹாட்ஸ்டார் சில நாட்கள் முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் இந்து வி இயக்குகிறார். பிரெஞ்ச்-இந்தியப் படமான ‘தி மங்கி ஹூ டூ மச்’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நித்யா, மோகன்லால் நடிப்பில் வெளியான இயக்குநர் கே பி குமரனின் ‘ஆகாச கோபுரம்’ படத்தின் மூலம் மாலிவுட்டில் நுழைந்தார். சுருள் முடி கொண்ட அழகி தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நடித்துள்ளார் . பல ஆண்டுகளாக அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளையும், நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார்.

தொடர்புடையவை  மரியாதையா வாரிசு படத்தை ஓட்டு.! தெலுங்கு தயாரிப்பளர்களை வெளுத்து வாங்கிய கஞ்சா கருப்பு

விளம்பரம்

Video Courtesy – Celebrities Viral Videos

விளம்பரம்

Leave a Comment