பட பூஜைக்கு அழகு பதுமை போல வந்த அனிகா.! 17 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகம்..

இந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய கதாநாயகிகளாக பலம் வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள் அது போன்ற ஒருவர்தான் நடிகை அனிகா மலையாள திரைத்துறையில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த அனிதா பின்னாளில் தமிழில் கால் எடுத்து வைத்தார். குறும் படங்களில் நடித்து வந்த இவருக்கு திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தமிழ் உலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தல அஜித் குமாருடன் இணைந்து 2014 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். பின்னர் நானும் ரவுடிதான் மிருதன் போன்ற படங்களில் நடித்தார் மீண்டும் அஜித்துடன் இணைந்து விசுவாசம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அஜீத்க்கு மகளாக நடித்திருப்பார்.

பட பூஜைக்கு அழகு பதுமை போல வந்த அனிகா.! 17 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகம்.. 1

விளம்பரம்

இந்த படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலுக்கு இவரும் அஜித்தும் நடித்திருப்பது பலரின் கண்களையும் கலங்க வைத்திருக்கும். பல நாட்களாக தனது தந்தையை பிரிந்து வாழும் ஒரு மகளின் இயக்கத்தை தனது நடிப்பில் அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார் அனிகா. 17 வயதே ஆகும் இவருக்கு தற்போது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஒரு படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் அனிகா. அந்த படத்தின் படபூஜைக்காக அவர் மார்டன் உடையில் வந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடையவை  மௌன ராகம் தருணுக்கு திடீரென நடந்த நிச்சயதார்த்தம்..! பொண்ணு யாருனு தெரியுமா?

பட பூஜைக்கு அழகு பதுமை போல வந்த அனிகா.! 17 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகம்.. 3

விளம்பரம்

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அனிகா அவ்வபோது போட்டோ சூட்டுகளை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதைப் பார்த்த பலரும் கதாநாயகி ஆன உடனேயே இவ்வளவு சீன் போடுகிறாரே என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். 17 வயதான இவருக்கு இவ்வளவு கவர்ச்சி தேவையில்லை என்றும் அவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment