கோப்ரா படம் வேற லெவெலில் இருக்கு..ட்விட்டரை தெறிக்க விடும் சீயான் ரசிகர்கள்..! | Cobra Review

சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ட்விட்டரில் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் வந்து கொண்டிருக்கிறது. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள இந்த படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி தினமான இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ரெட்ஜயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கோப்ரா படம் வேற லெவெலில் இருக்கு..ட்விட்டரை தெறிக்க விடும் சீயான் ரசிகர்கள்..! | Cobra Review 1

விளம்பரம்

 

இந்த படத்தின் முதல் காட்சி அதிகாலை ஐந்து மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து விக்ரம் மற்றும் கோப்ரா பட குழுவினர் கண்டு ரசித்தனர். கோப்ரா திரைப்படம் மொத்தம் மூன்று மணி நேரம் 3 வினாடி நீளம் கொண்ட படமாகும். இந்தப் படத்தை காலை 5:00 மணிக்கு பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் ட்விட்டரில் நல்ல கருத்துக்களை கூறி வருகின்றனர். படம் வேற லெவலில் இருப்பதாகவும் விக்ரமிற்கு இந்த படம் தேசிய விருதை வாங்கி தரும் என்றும், விக்ரமின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  பேரன் பேத்திகளுடன் விடுமுறையை தீவில் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்..! வைரலாகும் புகைப்படங்கள்

கோப்ரா படம் வேற லெவெலில் இருக்கு..ட்விட்டரை தெறிக்க விடும் சீயான் ரசிகர்கள்..! | Cobra Review 3 கோப்ரா படம் வேற லெவெலில் இருக்கு..ட்விட்டரை தெறிக்க விடும் சீயான் ரசிகர்கள்..! | Cobra Review 5 கோப்ரா படம் வேற லெவெலில் இருக்கு..ட்விட்டரை தெறிக்க விடும் சீயான் ரசிகர்கள்..! | Cobra Review 7 கோப்ரா படம் வேற லெவெலில் இருக்கு..ட்விட்டரை தெறிக்க விடும் சீயான் ரசிகர்கள்..! | Cobra Review 9

சீயான் விக்ரமின் முதல் என்ட்ரி சீன் மாஸாக இருக்கிறது என்றும், ஏ ஆர் ரகுமான் போட்டுள்ள பிஜிஎம் மிக நன்றாக வந்துள்ளது என்று படத்தில் சீயானின் அறிமுக காட்சியை சிலர் பாராட்டி வருகின்றனர். சிலர் இடைவேளையில் வரும் திருப்பம் வேற லெவலில் இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒன்றரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை, படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் தான் என்றும் கமெண்ட்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

விளம்பரம்

கோப்ரா படம் வேற லெவெலில் இருக்கு..ட்விட்டரை தெறிக்க விடும் சீயான் ரசிகர்கள்..! | Cobra Review 11 கோப்ரா படம் வேற லெவெலில் இருக்கு..ட்விட்டரை தெறிக்க விடும் சீயான் ரசிகர்கள்..! | Cobra Review 13 கோப்ரா படம் வேற லெவெலில் இருக்கு..ட்விட்டரை தெறிக்க விடும் சீயான் ரசிகர்கள்..! | Cobra Review 15

விளம்பரம்

Leave a Comment