ஆதிபுருஷ் டீசரை பார்த்து செம்ம கோபத்தில் பிரபாஸ்.! இயக்குனரை கோபமாக கூப்பிடும் வீடியோ

ஆதிபுருஷ் படத்தின் டீசரை பார்த்துவிட்டு செம்ம கடுப்பில் இயக்குனரை பிரபாஸ் திட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் டீசர் இரண்டு நாளுக்கு முன்பு வெளியானது. இராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது கையில் அம்புடன் ராமன் ஆக தோன்றினார் பிரபாஸ். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இதன் டீசர் வெளியான போது, பலருக்கும் ஏமாற்றமே இருந்தது. ஏனென்றால் இந்த படம் அனிமேஷன் முறையில் உருவாகி இருக்கிறது.

ஆதிபுருஷ் டீசரை பார்த்து செம்ம கோபத்தில் பிரபாஸ்.! இயக்குனரை கோபமாக கூப்பிடும் வீடியோ 1

விளம்பரம்

 

இதனால் பிரபாஸ் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தமிழ் டீசரை பார்த்த பலரும் இந்த டீசரை கலாயத்து மீம்ஸ்களும், கமெண்ட்களும் போட்டு வருகின்றனர். இந்தப் படத்தில் பிரபாஸின் முகத்தை பார்க்கும் பொழுது சீமானின் முகத்தைப் போன்று இருப்பதாகவும், மேலும் இது சுட்டி டிவியில் வரவேண்டிய படம் என்றும் கலாய்த்து மீம்ஸ்களைப் போட்டு வருகின்றனர். இதை வைத்துக் கொண்டா பொன்னியின் செல்வனை கலாய்த்தீர்கள் என்று தெலுங்கு ரசிகர்களுக்கு அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இன்னும் VFX வேலைகள் முடியவில்லை, பாக்கி இருப்பதாகவும் படத்தின் எடிட்டிங் செய்யும் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  அக்கா வாங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்.! ராதிகாவுடன் செல்பி எடுத்துக்கொண்ட ராகவா லாரன்ஸ்.!

ஆதிபுருஷ் டீசரை பார்த்து செம்ம கோபத்தில் பிரபாஸ்.! இயக்குனரை கோபமாக கூப்பிடும் வீடியோ 3 ஆதிபுருஷ் டீசரை பார்த்து செம்ம கோபத்தில் பிரபாஸ்.! இயக்குனரை கோபமாக கூப்பிடும் வீடியோ 5 ஆதிபுருஷ் டீசரை பார்த்து செம்ம கோபத்தில் பிரபாஸ்.! இயக்குனரை கோபமாக கூப்பிடும் வீடியோ 7

இந்த நிலையில் படத்தின் டீசரை பார்த்த பிரபாஸ் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளார். வெளியே வந்த பிறகு இயக்குனர் ஓம் ராவத்தை கையை காட்டி கோபமாக ஓம் என் அறைக்கு வாருங்கள் என்று கூறியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Filmy Hunt

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment