ஹேர் ஸ்டைலை மாற்றி அழகு பதுமை போல மாறியுள்ள ஆல்யா.. வேற லெவல் Transformation

விஜய் டிவியின் நட்சத்திர ஜோடிகளாக உள்ளனர் நடிகர் சஞ்சீவும், நடிகை ஆல்யா மானசாவும். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் காதல் வயப்பட்ட இவர்கள், பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 தொடரிலும் நாயகியாக நடிக்க துவங்கினர். நட்சத்திர தம்பதிகளாக இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், மீண்டும் ஆல்யா கர்ப்பமான நிலையில் ராஜா ராணி 2 தொடரை விட்டு விலகினார். வீடியோ கீழே உள்ளது

ஹேர் ஸ்டைலை மாற்றி அழகு பதுமை போல மாறியுள்ள ஆல்யா.. வேற லெவல் Transformation 1

விளம்பரம்

முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறக்க அவளுக்கு ஐலா என்றும், இரண்டாவது ஆண் குழந்தைக்கு அர்ஷ் எனவும் பெயர் வைத்துள்ளனர். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆல்யா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது அப்டேட் வெளியிட்டு வருகிறார். ஆனால் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஆல்யா அவ்வப்போது தன்னுடைய குழந்தைகளின் குறும்புகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இதை காண்பதற்கு அவர்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

தொடர்புடையவை  ஹாப்பி பர்த்டே புருஷா.! புகழ் பிறந்தநாளுக்கு நாய் குட்டி வாங்கி பரிசளித்த பென்சி

ஹேர் ஸ்டைலை மாற்றி அழகு பதுமை போல மாறியுள்ள ஆல்யா.. வேற லெவல் Transformation 3

விளம்பரம்

ஆல்யாவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் தனது கணவருடன் செய்யும் ரொமான்ஸ் வீடியோக்களும் குழந்தைகளுடன் செய்யும் குறும்பு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது முடியை வெட்டி ஹேர் Transformation செய்துள்ளார்..ஹேர் ஸ்டைலை மாற்றிய பின் செம்ம cute ஆக உள்ள ஆல்யாவின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை வீடியோவை நீங்களும் காண…Watch the below Video

விளம்பரம்

Video Courtesy: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment