குட்டி குந்தவையாக மாறி மரண குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா ஹேமா.! Cute வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி 5 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதால் பலருக்கும் இந்த நாடகத்தை பார்க்க சலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கண்ணம்மாவாக ரோஷினி நடித்து வந்தார். அவர் குக் வித் கோமாளியில் பங்கு பெறுவதற்காக நாடகத்தை விட்டு விலகினார். அவர் விலகலுக்குப் பின்பு டிஆர்பியில் சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு வினிஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பலரும் இந்த சீரியலை விட்டு விலகி சென்று விட்டனர். இருந்தபோதிலும் இந்த சீரியல் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் போதும், இந்த கதை முடிவுக்கு வந்துவிடும். ஆனால் அதை செய்யாமல் கதையை இழுத்து அடித்து வருகின்றனர். பலரும் இந்த கதையை முடித்து விடுமாறு சமூக வலைத்தளங்களில் நாடகத்தின் இயக்குனருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

குட்டி குந்தவையாக மாறி மரண குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா ஹேமா.! Cute வீடியோ 1

விளம்பரம்

இந்தத் தொடரில் குழந்தை கதாபாத்திரமாக லெட்சுமி கேரக்டரில் நடித்து வருபவர் ராக்ஷி. ஹேமா கதாபாத்திரத்தில் லிசா என்ற குழந்தையும் நடித்து வருகின்றனர். லெட்சுமி கதைப்படி கண்ணம்மாவிடத்தில் வளர்ந்து வருகிறார். இன்னொரு குழந்தையான ஹேமா பாரதியிடம் வளர்ந்து வருகிறார். கதையின் பிரச்சினையே கண்ணம்மாவிடம் வளரும் இந்த லட்சுமி தன்னுடைய குழந்தை இல்லை என்று பாரதி நம்புவது தான். இதில் இந்த லட்சுமி மற்றும் ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்கும் இரு குழந்தைகளும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது கதைப்படி பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையவை  காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து அதிர்ச்சி கொடுத்த தர்ஷினி.! ரகளை செய்யும் கரிகாலன்.!

குட்டி குந்தவையாக மாறி மரண குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா ஹேமா.! Cute வீடியோ 3

விளம்பரம்

அந்த டெஸ்டில் பாசிட்டிவ் என வந்தால் கதை முடிவுக்கு வந்து விடும், நெகடிவ் என வந்தால் மீண்டும் இழுவை ஆரம்பமாகும். இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் youtube, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி ஹேமா குந்தவை போல அலங்காரம் செய்து கொண்டு செம்ம குட் ஆக நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment