சைத்ராவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் சஞ்சீவ்.! மேகம் கருக்காதா பாடலுக்கு Cute ஆக டான்ஸ் ஆடிய கயல்

கயல் சீரியல் ஹீரோவாக நடித்து வரும் சஞ்சீவும் சைத்ரா ரெட்டியும் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காதா பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோவை ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது சன் டிவி. 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப நாடகத் தொடர் தான் கயல், இந்த நிகழ்ச்சியை விஷன் டைம் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. இந்தத் தொடரில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கடின உழைப்பாளியான கயல் மட்டுமே தன் குடும்பத்தில் சம்பாதிப்பவர். அவள் வாழ்க்கையில் பல இடையூறுகளை எதிர்கொள்கிறாள்.

சைத்ராவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் சஞ்சீவ்.! மேகம் கருக்காதா பாடலுக்கு Cute ஆக டான்ஸ் ஆடிய கயல் 1

விளம்பரம்

கயலின் தங்கையின் திருமணம், கயலின் மாமா, கயல் மீது பகை கொள்ளுதல்,கயல் வேலை செய்யும் இடத்தில் அவளுக்கு ஏற்படும் இடையூறுகள், இந்த பிரச்சனைகளை அவள் எப்படி தைரியமாக எதிர்த்து போராடுகிறாள் என்பதை சுற்றியே கதை நகர்கிறது. இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டியும், அவருக்கு கணவராக ஆலியா மானஸாவின் கணவர் சஞ்சீவும் நடித்து வருகின்றனர். சன் டிவியில் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக இந்த தொடர் இருக்கிறது. குறிப்பாக ஹீரோயின் சைத்ரா ரெட்டிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள் எண்ணிகையும் மிக அதிகம்.

தொடர்புடையவை  ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்காக ரொம்ப காயப்படுத்துறீங்க..தாமரையிடம் சொன்ன அபி | BB Ultimate

சைத்ராவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் சஞ்சீவ்.! மேகம் கருக்காதா பாடலுக்கு Cute ஆக டான்ஸ் ஆடிய கயல் 3

விளம்பரம்

 

தற்போது சைத்ரா மற்றும் சஞ்சீவ் இருவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் மேகம் கருக்காதா பாடலுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோவை ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது சன் டிவி. இந்த ப்ரோமோ வெளியான சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..!  

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment