“என் தாலிய காப்பாத்தி குடுத்துடீங்க” மோகனவிடம் உண்மைகளை கூறிய சரஸ்வதி.! ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தமிழை கத்தியால் குத்த வந்த ரவுடிகளிடமிருந்து மேகனா அவரை காப்பாற்றி இருக்கிறார். பின்னர் மருத்துவமனையில் மேகனா அனுமதிக்கப்பட்டிருக்கும் போது சரஸ்வதி வந்து “தனது தாலியை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்” என்று கூறுகிறார். இதனால் மேகனாவுக்கு சரஸ்வதி தான் தமிழின் மனைவி என்கிற உண்மை தெரிய வருமா என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என் தாலிய காப்பாத்தி குடுத்துடீங்க" மோகனவிடம் உண்மைகளை கூறிய சரஸ்வதி.! ப்ரோமோ இதோ 1
தமிழுக்கு தொழில் ரீதியாக மேகனா என்பவருடன் நட்பு கிடைக்கிறது. பின்னர் மேகனாவுக்கு தமிழை மிகவும் பிடித்துப் போகவே தமிழை மேகனா காதலிக்கத் தொடங்குகிறார். தமிழுக்கு திருமணமாகி குழந்தை பிறக்கப் போகும் செய்தியை அர்ஜுன் மேகனாவிடம் எத்தனையோ முறை தெரிவிக்க முயற்சி செய்தும் அது பலனளிக்காமல் போனது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழும் மேகனாவும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ரவுடிகள் சிலர் வந்து தமிழை கத்தியால் குத்த வருகின்றனர். அவர்களிடமிருந்து மேகனா தமிழைக் காப்பாற்றுகிறார். இதனால் மேகனாவிற்கு கத்தி குத்து விழுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மேகனா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .!

"என் தாலிய காப்பாத்தி குடுத்துடீங்க" மோகனவிடம் உண்மைகளை கூறிய சரஸ்வதி.! ப்ரோமோ இதோ 3

அப்போது அங்கு வரும் சரஸ்வதி, “நீங்கள் என்னுடைய தாலியை காப்பாற்றிக் கொடுத்து இருக்கிறீர்கள்” என்று சொல்ல மேகனா அப்படியே பார்க்கிறார். இதனால் மேகனாவிற்கு சரஸ்வதி தான் தமிழின் மனைவி என்கிற உண்மை தெரிய வருமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment