யப்பா ஏன்னா வாய்ஸ் உங்களுக்கு.! தெம்மாங்கு பாடலை செம்ம க்யூட்டாக பாடிய தாமரை செல்வி.!

பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தாமரை செல்வி. இவர் சிறு வயது முதலே மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தார். இவரின் பெற்றோர்கள் இன்றளவும் குடிசையில் வசித்து வருகின்றனர். மூத்த பிள்ளை என்பதால் குடும்பத்தின் பாரத்தை சுமப்பதற்க்காக சிறு வயதிலேயே நாடக குழுவில் சேர்ந்தார் தாமரை. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..!

யப்பா ஏன்னா வாய்ஸ் உங்களுக்கு.! தெம்மாங்கு பாடலை செம்ம க்யூட்டாக பாடிய தாமரை செல்வி.! 1

விளம்பரம்

அன்று தொடங்கி பிக்பாஸ் செல்வதற்கு முன்பு வரை நாடக குழுவின் பணியாற்றி வந்தார். பிக்பாஸ்க்கு பிறகு இவரது வாழ்க்கை சற்று மாறியது. பிக்பாஸ் சீசன் 5, பிக்பாஸ் அல்டிமேட், பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்திலும் கலந்து கொண்டார். ஆனால் எந்த நிகழ்ச்சியிலும் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே வருகிறார் தாமரை.

யப்பா ஏன்னா வாய்ஸ் உங்களுக்கு.! தெம்மாங்கு பாடலை செம்ம க்யூட்டாக பாடிய தாமரை செல்வி.! 3

விளம்பரம்

சமீபத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் கூட தனது முதல் ஆல்பம் பாடலை பாடி இருந்தார் தாமரை. அவர் lotus பேமிலி என்ற youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். தற்போது கிராமத்து இசையில் புதிய பாடல் ஒன்றை பாடி வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Lotus Family

விளம்பரம்

Leave a Comment