உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து 5வது முறையாக முதலிடம் வகிக்கும் தமிழகம்! விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு!!

உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து 5வது முறையாக முதலிடம் வகிக்கும் தமிழகம்! விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு!! 1

உடலுறுப்பை தானம் செய்வதில் தமிழகம் தொடர்ந்து 5வது முறையாக முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. 5வது முறையாக முதலிடம் பெற்றதற்கான விருது உள்பட 3 தேசிய அளவிலான விருதுகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விருதுகளை வழங்கினார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment