லவ் டுடே படத்தில் இருந்து டெலிட் செய்த காட்சிகளை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.!

லவ் டுடே படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகளை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. தமிழ் திரை உலகின் இளம் இயக்குனராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அவர் ஜெயம் ரவியை வைத்து முதன் முதலாக கோமாளி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இவர் தனது அடுத்த படமான லவ் டுடே என்ற படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் கடந்த வாரம் நான்காம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த படத்தில் உத்தமன் பிரதீப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஏழு நாட்கள் முடிவில் இந்த படம் 40 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்களும் வெளியாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லவ் டுடே படத்தில் இருந்து டெலிட் செய்த காட்சிகளை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.! 1

விளம்பரம்

இந்தப் படத்தின் கதை குறித்து பார்த்தோமானால் ஹீரோவும் ஹீரோயினும் காதலித்து வருகின்றனர். ஹீரோயின் அப்பாவிடம் சென்று அவர்கள் காதலை சொல்கின்றனர். அவர் ஒரு கண்டிஷன் போடுகிறார். அதில் ஒரு நாள் மட்டும் இருவரும் தங்களது மொபைல் போனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கண்டிஷன். அதற்கு ஓகே சொன்னால் இருவரும் மொபைல் போனை மாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒருவரின் ரகசியங்களை மற்றொருவர் தெரிந்து கொண்ட பின்னரும் காதல் இருந்தால் அந்த காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறுகிறார். இதன்படி இருவரும் மொபைல் போன்களை மாற்றிக் கொள்கின்றனர். பின்னர் அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது குறித்த கதை தான் லவ் டுடே.

தொடர்புடையவை  Thalapathy 69 படத்தில் இணைந்த பிரபல நடிகை..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

லவ் டுடே படத்தில் இருந்து டெலிட் செய்த காட்சிகளை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.! 3

விளம்பரம்

இந்த படம் வெளியாகி ஏழு நாட்களாக வசூலை வாரி கொடுத்து வருகிறது
பல தியேட்டர் ஓனர்கள் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தியேட்டர்களை அதிகப்படுத்தியும் இருக்கிறார்கள். இந்த நிலையில் படத்திலிருந்து சில காட்சிகள் டெலிட் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த சீன்களை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Moviebuff Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment