முதல் திருமண நாளில் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் செய்த சித்து.! வாயடைத்து போன ஷ்ரேயா.!

ராஜா ராணி சீசன் 2வில் ஹீரோவாக நடித்து வரும் சித்து தனது முதல் திருமண நாளை கொண்டாடும் வகையில் தனது மனைவிக்கு மிகப்பெரிய சர்பைஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார். மேலும் youtube பக்கம் தொடங்கியும் ஒரு வருடம் ஆன காரணத்தினாலும், ஒரே வருடத்தில் ஆறு லட்சம் சப்ஸ்கிரைபர் கிடைத்த காரணத்தினாலும் அதற்கும் சேர்த்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்சித்து மற்றும் ஸ்ரேயா. சின்னத்திரையில் நட்சத்திர ஜோடிகளாக, மக்களின் மனம் கவர்ந்த ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருட காலம் ஆகிவிட்டது. இதனால் இருவரும் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் திருமண நாளில் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் செய்த சித்து.! வாயடைத்து போன ஷ்ரேயா.! 1

விளம்பரம்

அதில் வடபழனியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று வேலைகளுக்கு உணவு அளித்து தங்களது திருமண நாளை கொண்டாடியிருந்தனர். பின்னர் ஸ்ரேயாவை அழைத்துக் கொண்டு சித்து ரிசார்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றிருந்தார். அங்கு வைத்து அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்திருந்தார். ஸ்ரேயாவுக்கு தங்க தோடுகளும், நெக்லஸும் வாங்கி கொடுத்து சித்து சர்பிரைஸ் செய்தார். அங்கு அவருக்கு கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். மேலும் அவர்கள் திருமண நாளன்று தான் அவர்களின் youtube பக்கத்தையும் அவர்கள் லான்ச் செய்து இருந்தனர் .

தொடர்புடையவை  என் eviction பத்தி பேச நீ யாருடா? அசீம் மணிகண்டனை கிழித்து தொங்க விட்ட மஹேஸ்வரி.!

முதல் திருமண நாளில் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் செய்த சித்து.! வாயடைத்து போன ஷ்ரேயா.! 3

விளம்பரம்

இதனால் யூட்யூப் பக்கம் தொடங்கியும் சரியாகஒரு வருடம் ஆன காரணத்தினால், அதற்கும் சேர்த்து கேக் வெட்டி கொண்டாடினர். முதல் வருடத்திலேயே அவர்களின் youtube பக்கத்திற்கு மொத்தம் ஆறு லட்சம் சப்ஸ்கிரைபர் கிடைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர். அந்த வீடியோக்களை சித்து தற்போது தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sidhu & Shreya

விளம்பரம்

Leave a Comment