ஆப்பை தேடி போய் உக்காராதீங்க அசீம்.! அசீமை மரணமாக கலாய்த்து தள்ளிய கமலஹாசன்.!

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 70 நாட்களை கடந்து விட்டது. இந்த சீசன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. 21 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் 10 நபர்கள் வெளியேறி விட 11 போட்டியாளர்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த சீசனை 24 மணி நேரமும் டிஸ்னு ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருவதால், மக்கள் நேரலையாக ஹவுஸ் மேட்ஸ் செய்யும் விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால் யார் தவறு செய்தார்கள்? யார் சரியாக பேசுகிறார்கள் என்பதை முன்கூட்டியே மக்கள் கணிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே சண்டை சச்சரவு என்று மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது. பொதுமக்களில் இருந்து ஷிவின் மற்றும் தனலட்சுமி என்ற இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பை தேடி போய் உக்காராதீங்க அசீம்.! அசீமை மரணமாக கலாய்த்து தள்ளிய கமலஹாசன்.! 1

விளம்பரம்

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்ய தொடங்குவர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து தானாக வெளியேறி விட்டார். தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ராம், ஆயிஷா என மொத்தம் 10 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

தொடர்புடையவை  என்ன பாத்து எதுக்கு அத சொல்ற? நல்லது சொன்ன அமுதுவை பயங்கரமாக அசிங்கப்படுத்திய தனம்

ஆப்பை தேடி போய் உக்காராதீங்க அசீம்.! அசீமை மரணமாக கலாய்த்து தள்ளிய கமலஹாசன்.! 3

விளம்பரம்

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மணிகண்டன் ஏடிகே ஜனனி மூவரும் கடைசி இடத்தில் அமர்ந்து இருக்கின்றனர். அப்போது யார் வெளியேறுவார்கள் என்று கமல் கேட்க, மூவரும் தங்கள் பெயரையே சொல்கிறார்கள்.! இந்த முறை கார்டை காட்டாமல் வித்தியாமாசமான முறையில் கமல் எலிமினேட் செய்ய இருக்கிறார். குடத்தில் 3 பேரின் பெயர்கள் போடப்பட்டு இருக்கிறது. யார் பெயர் வருகிறதோ அவர்களே எலிமினேட் என்று கூறுகிறார். இணையத்தில் உலவும் தகவல் படி ஜனனி தான் வெளியேறியுள்ளார் என்று தெரிகிறது.! அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment