கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வரும் நடிகர் கருணாஸின் மகள் டயானாவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 12 வயதில் கானா பாடல்கள் பாடி தனது வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் கருணாஸ்.

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.! 1

விளம்பரம்

பின்னர் இவர் யூகி சேது நடத்திய நையாண்டி தர்பார் என்கிற நிகழ்ச்சியில் இசைக் கலைஞராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு இயக்குனர் பாலா இயக்கத்தில் கிடைத்தது.

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.! 3

விளம்பரம்

2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு காமெடி நடிகராக அறிமுகமானார்.

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.! 5

விளம்பரம்

முதல் படத்திலேயே மிகச் சிறப்பான காமெடியை வெளிப்படுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்தார் கருணாஸ். பின்னர் பல படங்களில் காமெடி நடிகராகத் தொடர்ந்தார்.

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.! 7

விளம்பரம்

திருடா திருடி, வில்லன், அட்டகாசம், பொல்லாதவன் போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த அவர் திண்டுக்கல் சாரதி என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.! 9

விளம்பரம்

அம்பாசமுத்திரம் அம்பானி,, ரகளை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், மீண்டும் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கே திரும்பினார்.

தொடர்புடையவை  ரஜினிக்கு விருது வழங்கி சிறப்பிக்க உள்ள தமிழக அரசு!!நேரில் சென்று வாழ்த்து கூறிய நடிகர் சங்க உறுப்பினர்கள்.

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.! 11

விளம்பரம்

 

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கட்டா குஸ்தி. இந்த படத்தில் பிற்போக்கு தினங்கள் நிறைந்த ஹீரோவுக்கு மாமா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் கருணாஸ்.

விளம்பரம்

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.! 13

கருணாஸின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொருத்தவரை அவரது மனைவி கிரேஸ் கருணாஸ் ஒரு பாடகி ஆவார். மேலும் கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ,குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்தும் இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு டயானா மற்றும் கென் கருணாஸ் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

விளம்பரம்

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.! 15

இதில் மூத்த மகள் டயானாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூருவில் உள்ள ஒரு சர்ச்சில் வைத்து மகளின் திருமணத்தை கருணாஸ் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படத்தினை ஆல்பங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.! 17
கோட் சூட் அணிந்து கொண்டு தனது மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு தேவாலயத்தில் கருணாஸ் அழைத்துச் செல்லும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

கிறிஸ்தவ முறைப்படி மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ள கருணாஸ்.! ஆல்பம் இதோ.! 19

மேலும் தனது அக்காவை காரில் ஏற்றிவிட்டு அவருக்கு டாட்டா சொல்லும் கென் கருணாஸின் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. கருணாஸின் மகள் டயானா ருத்விக் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். டயானா மற்றும் ருத்விக் தம்பதிகளுக்கு கருணாஸின் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். திருமணத்தின் போது கிரேஸ் கருணாஸ் ஆனந்த கண்ணீர் விடும் புகைப்படங்களும் லிஸ்டில் இருக்கிறது.

தொடர்புடையவை  அப்பாவும் மகனும் ஒரே படத்துலயா?

விளம்பரம்

Leave a Comment