வாத்தி “விக்ரமன்” கம்மிங் ஒத்து..! ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் விக்ரமன்..!

பிக்பாஸ் சீசன் 6 கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருந்தது. 105 நாட்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்தார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விக்ரமன் தான் உண்மையான வின்னர் என்று அறம் வெல்லும் என்றும் ஹேஷ்டேக்குகளைப் போட்டு நெட்டிசன்கள் இணையத்தையே கலக்கி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 6 கொண்டாட்டம் நடைபெற்றது. ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாத்தி "விக்ரமன்" கம்மிங் ஒத்து..! ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் விக்ரமன்..! 1

விளம்பரம்

தொடர்ந்து பிக்பாஸில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவரும் ஆங்காங்கே சந்தித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து தற்போது விக்ரமன், ஷிவின், ராம், ஏடிகே, அசல் கோளாறு, ரட்சிதா, ஷெரினா அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இது அசீம் மற்றும் தனலட்சுமி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருந்தது. அவர்கள் இருவரையும் தவிர்த்து விட்டு மற்ற அனைவரும் விக்ரமின் பின்னால் கைகோர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

தொடர்புடையவை  ரெண்டு வீடுன்னு சொன்னீங்களே? இப்படி தான் இருக்குமா? ட்விஸ்ட் வைத்த கமல்.! புது ப்ரோமோ

வாத்தி "விக்ரமன்" கம்மிங் ஒத்து..! ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் விக்ரமன்..! 3
இந்த நிலையில் தற்போது விக்ரமன் அறம் வெல்லும் என்ற youtube சேனல் ஒன்றையும் தொடங்க இருக்கிறார். மேலும் விக்ரமன், ஏடிகே, ஷிவின், ராம் ஆகிய 4 பேரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் விக்ரமன் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜிம்மில் அவர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment