40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.!

துணிவு படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கேன் தற்போது தனது மகனின் புகைப்படங்களை முதன் முதலாக சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது. 

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 1

விளம்பரம்

சர்பேட்டா படத்தில் வில்லனாக வேம்புலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜான் கொக்கேன். சமீபத்தில் இவர் தனது மனைவி பூஜா ராமச்சந்திரனுக்கு வளைகாப்பு நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 3

விளம்பரம்

மேலும் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை இரவு நேர பார்ட்டிக்கு அழைத்துச் சென்று அந்த புகைப்படங்களையும் பதித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஜான் கொக்கேனுக்கு மகன் பிறந்திருக்கிறார்.

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 5

விளம்பரம்

அந்த குழந்தையின் முகத்தை முதல் முறையாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஜான் கொக்கேன்.

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 7

விளம்பரம்

40 வயதான ஜான் கொக்கேன் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா 2 ஆகிய படங்களில் நடித்திருக்கும் பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். பூஜா ராமச்சந்திரன் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்.

தொடர்புடையவை  தனுஷ் பிறந்தநாளைக்கு வாழ்த்து சொல்லாத ஐஸ்வர்யா..ஆனாலும் ட்விட்டரில் போட்ட ஒரு பதிவு..என்ன போட்ருக்காருனு பாருங்க

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 9

விளம்பரம்

 

இவர் ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு கேரிக் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு கேரிக்கை விவாகரத்து செய்துவிட்டு மலையாள நடிகர் ஜான் கொக்கேனுடன் காதலில் விழுந்தார் பூஜா.

விளம்பரம்

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 11

ஜான் கொக்கேனுடன் காதலில் விழுந்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை திருமணம் செய்து கொண்டார். ஜான் கொக்கேனுக்கும் இது இரண்டாவது திருமணமாகும். ஜானுக்கும் மீரா வாசுதேவன் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருந்தது. நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர்கள் பிரிந்து விட்ட நிலையில், பூஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் ஜான் கொக்கேன்.

விளம்பரம்

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 13

ஜான் கொக்கேன் பாகுபலி, கே ஜி எஃப் முதல் பாகம், கேஜிஎஃப் இரண்டாம் பாகம் சர்பேட்டா, துணிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். துணிவு படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார் ஜான்.

விளம்பரம்

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 15
இவர் ஆரம்பத்தில் பாகுபலி காலகேயர்களில் பின்னால் நிற்கும் ஒருவராக நடித்திருந்தார். பின்னர் இவருக்கு கேஜிஎஃப் படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கிடைத்தது.

தொடர்புடையவை  HIP HOP Aadhi இசைநிகழ்ச்சியில் மோதிக்கொண்ட இளைஞர்கள்..! அதிர்ச்சியளிக்கும் காட்சிகள்..!

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 17

விளம்பரம்

பின்னர் 2021ஆம் ஆண்டு வெளியான சர்பேட்டா பரம்பரையில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 19

சமீபத்தில் இவருடைய மனைவி பூஜா ராமச்சந்திரன், கர்ப்பமாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் அறிவித்து வளைகாப்பு நடத்திய புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் இவருக்கு ஆண் குழந்தை சமீபத்தில் பிறந்திருந்தது.

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 21

அந்த குழந்தையின் முகத்தை முதல் முறையாக காட்டி தற்போது இருவரும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் அந்த குழந்தைக்கு “கியான்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 23

மேலும் குழந்தையை தூக்கி கொஞ்சுவது போன்ற வீடியோக்களையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

40 வயதில் பிறந்த மகன்.! முதல் முறையாக மகனின் முகத்தை காட்டிய துணிவு பட வில்லன் ஜான் கொக்கேன்.! 25
தற்போது ஜான் கொக்கேன் நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையவை  அதிரடி ஆக்‌ஷனில் பட்டையை கிளப்பிய விக்ரம் பிரபு..! "பாயும் ஒளி நீ எனக்கு" ட்ரைலர் வெளியானது..!

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment