திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் ஷங்கர்.! கேக் வெட்டி கொண்டாட்டம்.!

திரையுலகில் பிரம்மாண்டத்தின் அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் சங்கர். அவர் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவருக்கு அவருடைய நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் ஷங்கர்.! கேக் வெட்டி கொண்டாட்டம்.! 1

விளம்பரம்

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மூலமாக திரையுலகத்திற்கு இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். இயக்குனர் ஆவதற்கு முன்பாகவே சந்திரசேகரின் பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் ஷங்கர்.! கேக் வெட்டி கொண்டாட்டம்.! 3

விளம்பரம்

பின்னர் ஆக்சன் கிங் அர்ஜுனை வைத்து ஜென்டில்மேன் என்கிற படத்தை 1993ம் ஆண்டு இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் ஷங்கர்.! கேக் வெட்டி கொண்டாட்டம்.! 5

விளம்பரம்

அதன் பின்னர் இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், 2.O போன்ற பல நல்ல படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் ஷங்கர்.! கேக் வெட்டி கொண்டாட்டம்.! 7
இது மட்டுமல்லாமல் இந்தியன் 2 மற்றும் கேம் சேன்ஜர் என்கிற இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, வசனகர்த்தாவாக பல படங்களில் பணியாற்றி இருக்கும் இயக்குனர் சங்கர் திரைத்துறைக்கு வந்து தற்போது 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கும் 22 ஆம் தேதி மரண தண்டனை

திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் ஷங்கர்.! கேக் வெட்டி கொண்டாட்டம்.! 9

இந்த நிலையில் அவரது நண்பர்கள் அனைவரும் அவருக்கு கேக் வெட்டி முப்பதாவது ஆண்டு விழாவை கொண்டாடி இருக்கின்றனர்.  மேலும் அவருடைய மகளும் நடிகையுமான அதிதி சங்கர் தன்னுடைய தந்தையை புகழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜென்டில்மேனின் 30 வருடங்கள் உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று அவரை டேக் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

விளம்பரம்

திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் ஷங்கர்.! கேக் வெட்டி கொண்டாட்டம்.! 11

ரசிகர்கள் பலரும் இயக்குனர் சங்கருக்கு 30 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.!

விளம்பரம்

திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் ஷங்கர்.! கேக் வெட்டி கொண்டாட்டம்.! 13

அதே போல ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருவதால் அவரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment