
வடகிழக்கு பருவ மழை காரணமாக உதகை மண்டல ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த 8 நாட்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் உதகை மலை ரயில் சேவை மீண்டும் இன்று தொடங்கியது. மழையால் மண்சரிவு கற்கள் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் சரிந்து போக்குவரத்தில் தடை ஏற்பட்டிருந்தது. கடந்த 2-ம் தேதி முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்படடது. ரயில் பாதை சீரமைக்கப்பட்டதை அடுத்து உதகை மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
விளம்பரம்
விளம்பரம்