நயன்தாராவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் ஷாருக்கான்.! ஜவான் படத்தின் 2nd சிங்கிள் இதோ.!

இயக்குனர் அட்லி இயக்கி வரும் ஜவான் படத்தில் அடுத்த பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலில் நயன்தாரா மற்றும் ஷாருக்கான் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாடல் வெளியான சில நிமிடங்களில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது இந்த பாடல். தமிழ் திரையுலகில்முன்னணி இயக்குனராக இருந்து தற்போது ஹிந்தி திரையுலகிற்கு சென்று இருப்பவர் இயக்குனர் அட்லி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் ஷாருக்கான்.! ஜவான் படத்தின் 2nd சிங்கிள் இதோ.! 1

விளம்பரம்

இவர் தற்போது ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ஜவான் என்கிற படத்தை ஹிந்தியில் உருவாக்கி வருகிறார். மேலும் இவர்களுடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை ஷாருக்கான் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான ரெட் சில்லீஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது.

தொடர்புடையவை  நெல்சனை பங்கமாக கலாய்த்து தள்ளிய சூப்பர் ஸ்டார்.! விழுந்து விழுந்து சிரித்த ஒட்டு மொத்த அரங்கம்.!

நயன்தாராவுடன் செம்ம ரொமான்ஸ் செய்யும் ஷாருக்கான்.! ஜவான் படத்தின் 2nd சிங்கிள் இதோ.! 3

விளம்பரம்

படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகியிருந்தது. அதில் ப்ரியாமணியுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருந்தார் ஷாருக்கான். மேலும் அனிருத்துக்கும் நயன்தாராவுக்கும் முதல் ஹிந்தி படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: T-Series Tamil

விளம்பரம்

Leave a Comment