மீனாவையும் அவரது குடும்பத்தையும் மிக கேவலமாக பேசிய விஜயா.! வெளுத்து வாங்கிய முத்து.!

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மீனாவை விஜயா மிகவும் கொடுமைப்படுத்துகிறார். மேலும் அவரது தந்த இறப்பு குறித்தும் மிகவும் அசிங்கப்படுத்துகிறார். இதனால் கடுப்பான முத்து தற்போது மீனாவை அழைத்துக் கொண்டு விஜயாவிடம் நியாயம் கேட்டு வந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கும் ஒரு சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் விஜயாவின் இரண்டாவது மகனுக்கும் முத்து மீனாவிற்கும் திருமணம் நடைபெற்றது. அதேபோல மூத்த மகன் மனோஜ்க்கும் ரோகிணிக்கும் தற்போது திருமணம் முடிந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவையும் அவரது குடும்பத்தையும் மிக கேவலமாக பேசிய விஜயா.! வெளுத்து வாங்கிய முத்து.! 1

விளம்பரம்

 

 

விளம்பரம்

மீனா ஏழை என்பதாலும் முத்து குடித்து விட்டு தகராறு செய்பவர் என்பதாலும் விஜயாவுக்கு தனது இளைய மகனையும் அவரது மனைவியையும் சுத்தமாக பிடிக்காது. தனது மூத்த மகன் மனோஜ் மீதும் அவரது மனைவி ரோகினி மீதும் தான் அவர் பாசம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், சமையலறையில் மீனாவிடம் விஜயா மிக மோசமாக பேசிக்கொண்டிருக்கிறார். உனது தந்தை உன் குடும்பத்தின் நிலைமை தெரிந்து தான் ரயிலில் சென்று விழுந்தார் என்று பேசுகிறார். அப்போது மீனா என் தந்தை இருந்திருந்தால் நிலைமையை வேறு. இந்த நிலைமை எங்களுக்கு ஏற்பட்டு இருக்காது என்று சொல்ல, கிழித்திருப்பான் என மிகவும் மோசமாக நடத்துகிறார். இதனால் கடுப்பான மீனா கோவிலுக்கு சென்று அங்கு அந்தப் பிரதட்சணம் செய்து கொண்டிருக்கிறார். விஷயத்தை கேள்விப்பட்ட முத்து நேராக மீனாவை அழைத்துக் கொண்டு தனது தாயாரிடம் வருகிறார்.

தொடர்புடையவை  காவ்யாவுக்காக பார்த்தியை வெளுத்து வாங்கிய ப்ரியா.! மனமுடைந்து அழுத காவ்யா.!

மீனாவையும் அவரது குடும்பத்தையும் மிக கேவலமாக பேசிய விஜயா.! வெளுத்து வாங்கிய முத்து.! 3

விளம்பரம்

 

 

விளம்பரம்

அப்போது விஜயாவிடம் இனிமேல் மீனாவை பற்றி பேசினீர்கள் என்றால் அவ்வளவுதான் என்று சண்டை போடுகிறார். அதற்கு உடனே உன்னிடம் கோள்மூட்டி உன்னை அழைத்து வந்து விட்டாளா என்று கேட்கிறார். இனிமே மீனாவை பற்றி இனிமேல் தவறாக பேசும் வேலை எதுவும் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று விஜயாவை திட்டித் தீர்க்கிறார் முத்து. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment