யோகி பாபு நடித்துள்ள லக்கி மேன் திரைப்படம் எப்படி இருக்கிறது? ப்ளூ சட்டை மாறன் திரைவிமர்சனம்.!

நடிகர் யோகி பாபு, ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பல நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லக்கி மேன். இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் எழுதிய இயக்க திங் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஷான் ரால்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறன் படம் குறித்து தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அதில் அவர் ஹீரோ ஒரு ராசி இல்லாத நபராக இருக்கிறார். அவருக்கு எதை செய்தாலும் விளங்காமல் இருக்கிறது. இதற்கிடையில் அவருக்கு கார் ஒன்று பரிசாக விழுகிறது. அதே சமயத்தில் இன்னொரு ஹீரோ இருக்கிறார்் அவருக்கு கார் என்றாலே பிரச்சனையாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யோகி பாபு நடித்துள்ள லக்கி மேன் திரைப்படம் எப்படி இருக்கிறது? ப்ளூ சட்டை மாறன் திரைவிமர்சனம்.! 1

விளம்பரம்

கார் கதையை ஆரம்பித்து பின்னர் கதையை எங்கேயோ சென்று கொண்டு விட்டார்கள். ஹீரோவுக்கு மனிதர்கள் என்றாலே சூப்பர் ஹீரோ என்ற எண்ணம் இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஹீரோவிற்கு நேர்மையான மனிதர்கள் தான் சூப்பர் ஹீரோவாகவும் இருப்பதாக கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் கார் காணாமல் போய்விடுகிறது அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் கதையாக இருக்கிறது. கார் கதையில் தொடங்கி பின்னர் யார் சூப்பர் ஹீரோ என்று கதையை கொண்டு சென்றிருந்தனர்.

தொடர்புடையவை  இஸ்லாமியர்களின் பொறுமையை தவறாகப்புரிந்து கொண்டு கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்? எச்சரித்த ராஜ்கிரண்.!

யோகி பாபு நடித்துள்ள லக்கி மேன் திரைப்படம் எப்படி இருக்கிறது? ப்ளூ சட்டை மாறன் திரைவிமர்சனம்.! 3

விளம்பரம்

இரண்டு நிமிட சீனை 10 நிமிடமாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை ஒழுங்காக எடிட் செய்திருந்தால் ஒரு மணி நேரம் கூட தாங்காது. வழவழவென்று ஜவ்வு போல் இந்த படத்தை எடுத்து வைத்திருப்பதாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை கூறினார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment