அர்ஜூனுடன் சேர்ந்து கொண்டு கோதையை ஏமாற்றியுள்ள ராகிணி.! நொறுங்கி போன கோதை.!

பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடைசி நிமிடத்தில் பத்திரங்களை மாற்றி வைத்து கோதையின் பெயரிலிருந்து வீடு கம்பெனியை என அனைத்தையும் ராகிணி பெயரில் அர்ஜுன் மாற்றிக் கொண்டுள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில், அர்ஜூன் எப்படி ராகிணி பெயருக்கு பத்திரங்களை மாற்றி எழுதி வாங்கிக் கொண்டார் என்கிற ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இன்றைய எபிசோடில் அர்ஜூன் தனது மாமாவிடம் சொல்லி கோதை கையொப்பமிட்ட பத்திரங்களை எடுத்து வரச் சொல்லி அதை கார்த்தக்கிடம் காண்பிக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜூனுடன் சேர்ந்து கொண்டு கோதையை ஏமாற்றியுள்ள ராகிணி.! நொறுங்கி போன கோதை.! 1

விளம்பரம்

அப்போது சரஸ்வதி கார்த்தியிடம் நீங்கள் பத்திரங்களை படித்துப் பார்த்தீர்கள் தானே? அண்ணா நகர் வீட்டை மட்டும்தானே அத்தை எழுதிக் கொடுத்தார்கள் என்று கேட்க, கார்த்தியும் ஆமாம் நான் படித்து பார்த்து தான் அம்மாவிடம் கையெழுத்து போட சொன்னேன் என்று கூறுகிறார். அப்போது குறுக்கிடும் அர்ஜூன் நீ படித்துப் பார்த்தது டூப்ளிகேட் பத்திரம், இதுதான் ஒரிஜினல் பத்திரம் என்று கூறுகிறார். மேலும் பத்திரப்பதிவு நடக்கும் அன்றைக்கு தமிழ் புது கம்பெனி வாங்கும் சந்தோஷத்தில் கோதை இருந்ததால் அதை நான் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உங்கள் பெயரில் இருந்த அனைத்தையும் ராகிணியின் பெயருக்கு மாற்றிவிட்டேன் என்று கூறுகிறார்.

தொடர்புடையவை  ஹனி மூனுக்கு சென்ற கோபி ராதிகா.! பின்னாடியே சென்றுள்ள மொத்த குடும்பம்.! வெளியான புகைப்படம்

அர்ஜூனுடன் சேர்ந்து கொண்டு கோதையை ஏமாற்றியுள்ள ராகிணி.! நொறுங்கி போன கோதை.! 3

விளம்பரம்

இதை சற்றும் எதிர்பார்க்காத நடேன் கோபத்தில் அர்ஜுனனின் சட்டையை பிடித்து சண்டைக்குப் போகிறார். தங்களுடைய முப்பது வருட உழைப்பு அது இப்படி ஏமாற்றி திருடிக் கொண்டாயே என்று சண்டை போடுகிறார் நடேசன். அப்போது குறுக்கிடும் ராகிணி, “கையை எடுங்கள் அவர் மீது என்ன தப்பு இருக்கிறது? எனக்கு தெரிந்து தான் அவர் அனைத்தையும் செய்தார்” என்று கூட அப்படியே உடைந்து போய் நிற்கிறார் கோதை. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment