திடீரென திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகர்கள்.! சத்தமில்லாமல் முடிந்த திருமணம்.!

[வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது] சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியல் நடிகருக்கும், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலில் ஹீரோயினாக நடித்த நடிகை ஹரிகாவிற்கும் திருமணம் நடந்து முடிந்ததுள்ளது.

திடீரென திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகர்கள்.! சத்தமில்லாமல் முடிந்த திருமணம்.! 1

விளம்பரம்

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திடீரென திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகர்கள்.! சத்தமில்லாமல் முடிந்த திருமணம்.! 3

விளம்பரம்

தொலைக்காட்சி சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் பல நடிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்துள்ளனர். இதற்கு நாம் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

திடீரென திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகர்கள்.! சத்தமில்லாமல் முடிந்த திருமணம்.! 5

விளம்பரம்

சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளி திரையிலும் இதுபோல உடன் நடிக்கும் சக நடிகர்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருக்கிறது.

திடீரென திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகர்கள்.! சத்தமில்லாமல் முடிந்த திருமணம்.! 7

விளம்பரம்

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சுந்தரி’ சீரியலில் கிருஷ்ண காந்தன் என்கிற கேரக்டரில் நடித்து வந்தவர் தான் நடிகர் அரவிஷ். இவர் சமீபத்தில் முடிவடைந்த ‘திருமகள்’ சீரியலில் ஹீரோயினாக நடித்த ஹரிகா சாது என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

திடீரென திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகர்கள்.! சத்தமில்லாமல் முடிந்த திருமணம்.! 9

விளம்பரம்

‘சுந்தரி’ சீரியலின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் நடிகர் அரவிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அரவிஷ் – ஹரிகா உடனான தனது காதலை சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தொடர்புடையவை  தனலட்சுமிக்கு எதிராக திரும்பிய மைனா மற்றும் ஷிவின்.! பாவம் தனலட்சுமி.!

திடீரென திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகர்கள்.! சத்தமில்லாமல் முடிந்த திருமணம்.! 11

விளம்பரம்

சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் காதலை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தனர். தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

திடீரென திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகர்கள்.! சத்தமில்லாமல் முடிந்த திருமணம்.! 9
இந்த நிலையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

திடீரென திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகர்கள்.! சத்தமில்லாமல் முடிந்த திருமணம்.! 15

எளிமையான முறையில் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

விளம்பரம்

திடீரென திருமணம் செய்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகர்கள்.! சத்தமில்லாமல் முடிந்த திருமணம்.! 17

இந்த புது தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment