வெற்றியுடன் சுடர் டூருக்கு சென்றதை கண்டுபிடித்த அபி.! போட்டுக்கொடுத்த பணிப்பெண்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுடரை அழைத்துக் கொண்டு விஜி அம்மா ஜவ்வாது மலைக்கு செல்கிறேன் என்று கூறிக்கொண்டு செல்கிறார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் வெற்றியுடன் இணைந்து சென்னைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர்கள் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்ததை கண்மணி புகைப்படம் எடுத்து அபி வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணுக்கு அனுப்புகிறார். அதை பணிப்பெண் தற்போது அபியிடம் போட்டு கொடுக்க, அபி விஜிக்கு போன் செய்து சகட்டுமேனிக்கு திட்டுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெற்றியுடன் சுடர் டூருக்கு சென்றதை கண்டுபிடித்த அபி.! போட்டுக்கொடுத்த பணிப்பெண்.! 1
தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் தற்போது சுடரை அழைத்துக் கொண்டு ஜவ்வாது மலைக்கு டூருக்கு செல்கிறேன் என்று சொல்லி விஜி செல்கிறார். ஆனால் பாதி வழியிலேயே அவர் வெற்றியுடன் இணைந்து சென்னைக்கு டூருக்கு செல்கிறார். இதை கவனித்த கண்மணி அவர்களை தொடர்ந்து சென்று புகைப்படங்களை எடுத்து அபி வீட்டில் வேலை செய்யும் பணி பெண்ணிற்கு அனுப்புகிறார். இன்றைய ப்ரோமோவில் பணிப்பெண் வந்து சுடரும் விஜியும் சென்னையில் உள்ள ஒரு கடற்கரையில் இருப்பதாக எனக்கு தெரியும் எனக்கு சொல்கிறார். அப்போது உனக்கு எப்படி தெரியும்? என்று கேட்க, அங்கு எனது மாமா ஒருவர் இருக்கிறார். அவர் தான் இந்த தகவலை கூறினார் என்று சொல்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "உன்ன மாமான்னு கூட பாக்க மாட்டேன்" முத்துவை அடிக்கப்போன மீனாவின் தம்பி சத்யா.! முழு எபிசோட்.!

வெற்றியுடன் சுடர் டூருக்கு சென்றதை கண்டுபிடித்த அபி.! போட்டுக்கொடுத்த பணிப்பெண்.! 3
மேலும் அவரிடம் புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கண்மணிக்கு போன் செய்கிறார். கண்மணியும் அனைவரும் பீச்சில் விளையாடிக் கொண்டிருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்புகிறார். இதனால் கோபமான அபி விஜிக்கி போன் செய்து ஜவ்வாது மலையில் எது பீச் வந்தது? இப்போது உடனே கிளம்பி வருகிறார்களா? இல்லை நான் போலீஸை அனுப்பவா? என்று மிரட்டுகிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் சண்டை இடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Tv

விளம்பரம்

Leave a Comment