நீயெல்லாம் எப்படியா ஒரு கம்பெனிக்கு CEO ஆன? விக்ரமை பங்கம் செய்யும் வேதா.!

மோதலும் காதலும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வேதா விக்ரமை விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த விக்ரமின் தாயார் இப்படி என் மகனை மருமகள் விரட்டி விரட்டி வேலை வாங்குவதை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வேதாவுக்கும் விக்ரமுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆரம்பத்தில் மோதலில் ஆரம்பித்த இந்த காதல், பின்னர் திருமணத்தில் நடந்து முடிந்துள்ளது. தனது எதிர் வீட்டில் வசிக்கும் வேதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் விக்ரம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீயெல்லாம் எப்படியா ஒரு கம்பெனிக்கு CEO ஆன? விக்ரமை பங்கம் செய்யும் வேதா.! 1

விளம்பரம்

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தான் தன்விக்காக தான் உன்னை திருமணம் செய்து கொண்டேன். அதை நீ அட்வான்டேஜ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். பின்னர் தன்வியின் பள்ளி சீருடைகள் கசங்கி கிடப்பதை பார்க்கும் வேதா அதை விக்ரமிடம் கொடுத்து அயர்ன் பண்ணி எடுத்து வருமாறு கூறுகிறார். ஆனால் விக்ரம் ஒழுங்காக அயர்ன் பண்ணாததால் உங்களுக்கெல்லாம் எவன் கம்பெனியின் சிஇஓ பதவியை கொடுத்தான்? என்று கலாய்க்கிறார். இதை பார்த்துக் கொண்டிருக்கும் விக்ரமின் தாயார் தனது மகனை மருமகள் வேதா வேலை வாங்குவதை பார்க்க சந்தோசமாக இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  "எதையுமே மறந்துட கூடாது'னு தான் இப்படி எழுதி வெச்சிருக்கேன்"!!கஜினி சூர்யா போல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீநிதி!!

நீயெல்லாம் எப்படியா ஒரு கம்பெனிக்கு CEO ஆன? விக்ரமை பங்கம் செய்யும் வேதா.! 3

விளம்பரம்

அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment