மிமிக்ரி செய்து விஜயாவை பங்கமாக கலாய்த்து தள்ளிய முத்து.! வேற லெவல் ப்ரோமோ.!

சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்து விஜயாவை கலாய்த்து மிமிக்ரி செய்துள்ளார். இதனால் விஜயா்அப்படியே ஆடிப் போகிறார். அந்த காமெடியான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிமிக்ரி செய்து விஜயாவை பங்கமாக கலாய்த்து தள்ளிய முத்து.! வேற லெவல் ப்ரோமோ.! 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் பலருக்கும் மனம் கவர்ந்த சீரியலாக மாறியிருக்கிறது. இந்த சீரியலில் இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், கடைசி மகனாக இருக்கும் ரவிக்கு பெண் பார்ப்பதற்காக பரசுராமன் என்பவரின் வீட்டிற்கு முத்துவை அண்ணாமலை அனுப்பி வைக்கிறார். முத்துவும் பரசுராமனிடம் பேசிவிட்டு வீடு திரும்புகிறார். அவரை அமர வைத்து அண்ணாமலை பரசுராமன் என்ன சொன்னார்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மிமிக்ரி செய்து விஜயாவை பங்கமாக கலாய்த்து தள்ளிய முத்து.! வேற லெவல் ப்ரோமோ.! 3

விளம்பரம்

அப்போது முத்து எனக்கு உங்கள் குடும்பத்தில் பெண் கொடுப்பதெல்லாம் ஒன்னும் பிரச்சனை கிடையாது, உங்கள் அம்மாவை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது என்று சொல்லி அவர் பேசியது போலவே மிமிக்ரி செய்து காட்டுகிறார். இதனால் விஜயா கோபத்தில் உறைந்திருக்கிறார். இதை பார்த்த மீனா, ரவி உள்ளிட்டோர் அடக்க முடியாமல் சிரிக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  "பூர்ணிமா அம்மாவுக்கு கொடுத்த வாக்குக்காக அமைதியா இருக்கேன்" பிரதீப் ஆண்டனி வைரல் பதிவு.!

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment