ஜெனிக்குப் பிறந்த குழுந்தை.! செழியனின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட பாக்யா.!

பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் பற்றி பாக்யாவிற்கு உண்மைகள் தெரிய வந்துள்ளது. செழியனுக்கு மாலினி தொடர்ந்து போன் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஜெனியின் பிரசவ த்திற்காக மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால் மாலினி தற்போது தன்னை வந்து சந்திக்காவிட்டால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து விடுவேன் என்று செழியனை மிரட்டுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை செழியனின் தாயார் பாக்யா கேட்டு விடுகிறார். இதனால் அடுத்த வீட்டில் பிரச்சனைகள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிக்குப் பிறந்த குழுந்தை.! செழியனின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட பாக்யா.! 1
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. பாக்கியாவின் மூத்த மகன் செழியன் தனது மனைவிக்கு தெரியாமல் மாலினி என்பவரிடம் நெருங்கி பழகி வருகிறார். இந்த நிலையில் இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் செழியன் மனைவி ஜெனிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் செழியனுக்கு குழந்தையும் பிறக்கிறது. இந்த நிலையில் மாலினி தொடர்ந்து செழியனுக்கு போன் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் செழியன் போனை எடுக்காமல் கட் செய்து கொண்டே இருக்கிறார். இதை கவனிக்கும் பாக்யா பின்னால் இருந்து செழியனை சந்தேகிக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நண்பர்கள் வீட்டிற்கு சென்று நோன்பு திறந்த அறந்தாங்கி நிஷா..! செம்ம சூப்பரான ஒரு வீடியோ.!

அப்போது மாலினி நீ இப்போதே என் வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் கையை அறுத்துக் கொண்டு கொலை செய்து விடுவேன் என்று சொல்லி வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்றை போடுகிறார். இதை பாக்யா பின்னால் இருந்து பார்த்து விடுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment