டாட்டூ விஷயத்தில் உங்க நியாயத்தை நீங்களே வச்சிக்கோங்க.! விசித்ராவிடம் கூறிய கமல்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விசித்ரா மற்றும் அனன்யா ராவ் இடையேயான டாட்டூ பிரச்சனையை கமல் பேசிக் கொண்டிருக்கிறார். அனன்யா ராவிடம் டாட்டூ பற்றி விசித்ரா கூறிய கருத்து பற்றி விவாதம் எழுந்துள்ளது. அதற்கு கமலஹாசன் ஒரு தீர்வை வழங்கியிருக்கிறார். விஜய் டிவியின் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் முதலிடத்தை பிடிக்கிறது பிக்பாஸ். இதில் தற்போது ஆறு சீசன்கள் முடிந்து ஏழாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டாட்டூ விஷயத்தில் உங்க நியாயத்தை நீங்களே வச்சிக்கோங்க.! விசித்ராவிடம் கூறிய கமல்.! 1

விளம்பரம்

முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை இரண்டு வீடுகள் எனவும், 18 போட்டியாளர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. அதில் கூல் சுரேஷ், ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, வனிதா மகள் ஜோவிகா, விசித்ரா, பாடகர் யுகேந்திரன், நடன கலைஞர் மணி சந்திரா, சரவணன் விக்ரம், பூர்ணிமா ரவி, ஐஷு, மாயா கிருஷ்ணன், அனன்யா ராவ், பவா செல்லதுரை, அக்ஷயா உதயகுமார், வினுஷா தேவி போன்ற 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். முதல் வாரத்திலேயே சண்டை சச்சரவு என இந்த சீசன் தொடங்கியுள்ளது. பிரதீப் ஆண்டனி, விசித்ரா போன்றவர்களின் நடவடிக்கைகள் பலருக்கும் பிடிக்கவில்லை.

தொடர்புடையவை  உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ரோபோ ஷங்கர்.! Recent Photo இதோ.!

டாட்டூ விஷயத்தில் உங்க நியாயத்தை நீங்களே வச்சிக்கோங்க.! விசித்ராவிடம் கூறிய கமல்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனன்யாவின் டாட்டூ குறித்த சர்ச்சையை பற்றி கமலஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment