நீங்க படிப்பு வேணாம்ன்னு எப்படி சொல்லுவீங்க? ஜோவிகாவை கேள்விகளால் மடக்கிய கமல்.!

பிக்பாஸ் சீசன் 7 சமீபத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் இந்த முறை 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகர் கூல் சுரேஷ், ரவீனா தாஹா, விசித்ரா, விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, வனித மகள் ஜோவிகா, மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன், நடன கலைஞர் மணி சந்திரா, பாண்டியன் ஸ்டோர் சரவணன் விக்ரம், பூர்ணிமா ரவி, நிக்சன், டான்சர் ஐஷூ, மாயா கிருஷ்ணன், அனன்யா ராவ், பவா செல்லதுரை, அக்ஷயா உதயகுமார், வினுஷா தேவி போன்ற 18 போட்டியாளர்களை இந்த முறை களமிறக்கி இருக்கிறது பிக்பாஸ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

நீங்க படிப்பு வேணாம்ன்னு எப்படி சொல்லுவீங்க? ஜோவிகாவை கேள்விகளால் மடக்கிய கமல்.! 1

விளம்பரம்

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் அனைவரும் அமர்ந்து விவாதம் போல் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஜோவிகா படிப்பு பற்றி நான் எந்த கருத்தையும் திணிக்கவில்லை. குறைந்தபட்சம் 12 வது வகுப்பு படிக்க வேண்டும் என்பதைத்தான் நான் அறிவுறுத்தினேன் என்று விசித்ரா கூறுகிறார். அப்போது ஜோதிகா எழுந்து படிக்காதவர்கள் எல்லாம் இங்கு வாழ முடியவில்லையா? என்ற ரீதியில் கத்துகிறார்.இதனால் இருவருக்கும் சண்டை வெடித்தது.

தொடர்புடையவை  கருப்பு நிற புடவையில் தேவதை போல வந்த ஜனனி.! ஜனனியின் அழகிய புகைப்படங்கள்.!

நீங்க படிப்பு வேணாம்ன்னு எப்படி சொல்லுவீங்க? ஜோவிகாவை கேள்விகளால் மடக்கிய கமல்.! 3

விளம்பரம்

இது குறித்து கமல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல் விசித்ரா மற்றும் ஜோவிகாவிடம் அதுகுறித்து பேசியுள்ளார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment