எலிமினேட் ஆகி சென்ற 3 பேரை மீண்டும் உள்ளே அனுப்பும் பிக்பாஸ்.? ஆடிப்போன ஹவுஸ்மேட்ஸ்.!

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அடுத்த அதிரடியாக தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் 14 போட்டியாளர்களின் மூன்று பேரை வெளியே அனுப்பிவிட்டு, ஏற்கனவே எலிமினேட் ஆகிய சென்ற மூன்று பேரை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்ப பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். காலை அதற்கான முதல் ப்ரோமோ வெளியான நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் அதிரடிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எலிமினேட் ஆகி சென்ற 3 பேரை மீண்டும் உள்ளே அனுப்பும் பிக்பாஸ்.? ஆடிப்போன ஹவுஸ்மேட்ஸ்.! 1
18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பின்னர் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்திருந்தனர். மொத்தம் 23 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை ஒன்பது போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். 14 போட்டியாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7ல் அடுத்த அதிரடியாக மூன்று டாஸ்குகள் வைக்கப்பட இருக்கிறது் மூன்று டாஸ்க்கில் வெற்றி பெறாத போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட பிக் பாஸ் அறிவுறுத்தி இருக்கிறார். அவர்களுக்கு பதிலாக எலிமினேட் ஆகி சென்ற மூன்று பேர் உள்ளே வர இருக்கிறார்கள்.

விளம்பரம்
தொடர்புடையவை  இந்த கல்யாணத்தை நிறுத்துங்க அக்கா.! காவ்யாவிடம் கை கூப்பி அழும் சக்தி.! என்ன நடக்க போகுதோ

எலிமினேட் ஆகி சென்ற 3 பேரை மீண்டும் உள்ளே அனுப்பும் பிக்பாஸ்.? ஆடிப்போன ஹவுஸ்மேட்ஸ்.! 3

தற்போது இந்த அறிவிப்பை பிக் பாஸ் கூறுகிறார். மூன்று போட்டிகளில் ஜெயித்தால் மட்டுமே இந்த பிக் பாஸ் வீட்டில் நீடிக்க முடியும். இல்லை என்றால் எலிமினேட் ஆகி சென்ற மூன்று பேர் இன்னும் தீவிரமாக விளையாட இந்த வீட்டிற்குள் வர இருக்கிறார்கள் என்று கூறுகிறார். இதனால் பிரதீப் மீண்டும் இந்த வீட்டிற்கு வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்தப் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment