புயலில் அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ் செய்த ஷிவானி நாராயணன்.! கழுவி ஊற்றும் மக்கள்.!

சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் புயல் அடிக்கும் போது ரீல்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஷிவானியை சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். மக்கள் சோறு கிடைக்காமல், தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் வேளையில் உனக்கு இந்த ரீல்ஸ் வீடியோ தேவைதானா.? என்று சொல்லி ஷிவானியை வறுத்து எடுத்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். 21 வயதே நிரம்பிய இவர், பின்னர் ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ரெட்டை ரோஜா’ ஆகிய சீரியல்களில் நடித்தார். பின்னர் அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 4ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புயலில் அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ் செய்த ஷிவானி நாராயணன்.! கழுவி ஊற்றும் மக்கள்.! 1
இந்த சீசனில் இவர் பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக இருந்ததால் உள்ளே வந்த அவரது தாயார் ஷிவானியை சகட்டுமேனிக்கு திட்டி இருந்தார். அப்போது ஷிவானியின் வீடியோக்கள் வைரலாகி இருந்தது. பின்னர் வெளியே வந்த ஷிவானி, தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கம் காட்டி வந்தார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது ஷிவானியையும், பாலாஜி முருகதாஸையும் கண்டித்த ஷிவானியின் தாயாரே பின்னர் பாலாஜி முருகதாஸ் உடன் இணைந்து பிறந்தநாள் பார்ட்டிகளில் கலந்து கொண்டது எல்லாம் தனிக் கதை. இந்த நிலையில் தொடர்ந்து ஷிவானிக்கு படங்களின் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் சந்தானம் படம் ஒன்றில் போலீசாகவும் நடித்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜூஸில் மீனா கலந்த விஷயம்.! தெரியாமல் குடித்துவிட்டு பாடாய் படும் விஜயா.! ப்ரோமோ.!

புயலில் அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ் செய்த ஷிவானி நாராயணன்.! கழுவி ஊற்றும் மக்கள்.! 3 புயலில் அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ் செய்த ஷிவானி நாராயணன்.! கழுவி ஊற்றும் மக்கள்.! 5 புயலில் அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ் செய்த ஷிவானி நாராயணன்.! கழுவி ஊற்றும் மக்கள்.! 7 புயலில் அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ் செய்த ஷிவானி நாராயணன்.! கழுவி ஊற்றும் மக்கள்.! 9
இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அப்போது கவர்ச்சியாக உடை அணிந்து நடனம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் புயல் காற்று அடித்துக் கொண்டிருக்கும் போது ரீல்ஸ் ஒன்றை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷிவானியை திட்டி தீர்த்து வருகின்றனர். பலர் புயலால் உணவில்லாமல், தங்க இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறனர். உனக்கு ரீல்ஸ் ஒரு கேடா? என்று சொல்லி அவரை கமெண்ட்களில் வசை பாடி வருகின்றனர்.

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment