ஒருத்தர் எலிமினேட் ஆகி போகும்போது இப்படித்தான் நடந்துப்பீங்களா.? மாயாவை கிழித்தெடுத்த அர்ச்சனா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 இன்றுடன் 85 நாட்களை நிறைவு செய்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களே மீதம் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கவே முடியாது அளவிற்கு விறுவிறுப்புடன் இந்த சீசன் நடைபெற்று வருகிறது. 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் வெளியேறிவிட, மீதம் பத்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். வைல்ட் காடு என்ட்ரியாக வந்த தினேஷ் மற்றும் அர்ச்சனா உடன் இணைந்து பூர்ணிமா, நிக்சன், ரவீனா, மணி, விஜய் வர்மா, மாயா, விசித்ரா மற்றும் விஷ்ணு ஆகியோர் இந்த போட்டியில் தொடர்ந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருத்தர் எலிமினேட் ஆகி போகும்போது இப்படித்தான் நடந்துப்பீங்களா.? மாயாவை கிழித்தெடுத்த அர்ச்சனா.! 1

விளம்பரம்

கடந்த வாரம் நடந்த நாமினேசன் பிராசஸில் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் ஆகிய மூன்று பேர் மட்டுமே சிக்கியிருந்தனர். இதில் விக்ரம் குறைந்த ஓட்டுகளைப் பெற்ற காரணத்தினால் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்றைய தினம் வெளியில் அனுப்பி அதிர்ச்சி கொடுத்திருந்தனர். இந்த முடிவை சற்றும் எதிர்பாராத சரவணன் விக்ரம் அதிர்ச்சியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ஓபன் நாமினேஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் விஷ்ணு, மாயா, நிக்சன், மணி, ரவீனா, தினேஷ் ஆகியோர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இதனால் யார் வெளியேறுவார்கள் என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது.

தொடர்புடையவை  பாவம் நம்ம ஜூலி.. எல்லாரும் இந்த பொண்ணையே டார்கெட் பண்றாங்களே?? | BiggBoss Ultimate Promo 1

ஒருத்தர் எலிமினேட் ஆகி போகும்போது இப்படித்தான் நடந்துப்பீங்களா.? மாயாவை கிழித்தெடுத்த அர்ச்சனா.! 3

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அர்ச்சனா மற்றும் மாயா இடையே சண்டை எழுந்துள்ளது. விக்ரம் நேற்று எலிமினேட் ஆகி சென்ற போது நீங்கள் செய்தது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார். அதற்கு மாயா நீங்கள் அவனை தொடர்ந்து டார்கெட் செய்த போது அவனுக்கு ஆதரவாக நின்றது நான்தான். எனவே இதை பற்றி நீங்கள் பேசவே கூடாது அர்ச்சனாவை மாயா கண்டிக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment