மோகனாவின் காதலை தெரிந்து கொண்ட சரஸ்வதி.! சரஸ்வதியை அடிக்கப்போன தமிழ்.! ப்ரோமோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சரஸ்வதி, “தமிழ் மீது மேகனா நட்பாக பழகவில்லை, அவருக்கு உங்களை காதலிக்கும் எண்ணம் இருக்கிறது” என்று கண்டுபிடித்து அதை தமிழிடம் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் இதை நம்பாத தமிழ் தற்போது சரஸ்வதியை அடிப்பதற்காக கையை ஓங்குகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மோகனாவின் காதலை தெரிந்து கொண்ட சரஸ்வதி.! சரஸ்வதியை அடிக்கப்போன தமிழ்.! ப்ரோமோ இதோ.! 1
இந்த சீரியலில் ‘சரஸ்வதி இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தை நடத்தி வரும் தமிழுக்கும் மற்றொரு தொழிலதிபரான மேகனாவுக்கும் அறிமுகம் கிடைக்கிறது. தமிழ் திருமணம் ஆனவர் என்கிற உண்மை தெரியாமல் அவர் மீது மேகனா காதல் கொள்கிறார். இந்த உண்மையை மேகனாவிற்கு பலமுறை பலர் சொல்ல முயற்சி செய்தபோதும் அது தோல்வியிலேயே முடிந்தது. மேகனா தன் மீது காதல் வயப்பட்டு இருப்பதை உணராத தமிழ் தொடர்ந்து அவருடன் பழகி வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சரஸ்வதி தமிழிடம் சென்று, “உங்கள் மீது மேகனாவிற்கு இருப்பது நட்பு கிடையாது. அது காதல்” என்கிற உண்மையை கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "Drawing'க்கு தமிழ்'ல ஓவியம்..நீதான் என்னோட காவியம்"!!"ஓவியம்'னா கோமியனுட்டு போது"!! சுனிதாவிற்கு pick-up line சொல்லிக்கொடுத்த பாலா!!

மோகனாவின் காதலை தெரிந்து கொண்ட சரஸ்வதி.! சரஸ்வதியை அடிக்கப்போன தமிழ்.! ப்ரோமோ இதோ.! 3
இதனால் கோபமான தமிழ், சரஸ்வதி மீது கோபப்பட்டு அவரை அடிப்பதற்காக கையை ஓங்குகிறார் அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment