இன்று நடந்த மிட் வீக் எலிமினேஷன்.! ஆண் போட்டியாளரை வெளியே தள்ளிய பிக்பாஸ்.! யாருனு பாருங்க.!

பிக் பாஸ் சீசன் 7 முடிவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது. இந்த வார இறுதியில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துடும். இந்த நிலையில் இன்று 101வது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இந்த வாரம் செலிப்ரேஷன் வாரம் என்பதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகி சென்ற ஒவ்வொரு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோக்களை தற்போது விஜய் டிவி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று நடந்த மிட் வீக் எலிமினேஷன்.! ஆண் போட்டியாளரை வெளியே தள்ளிய பிக்பாஸ்.! யாருனு பாருங்க.! 1
23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 தற்போது ஆறு போட்டியாளர்களாக சுருங்கி இருக்கிறது. மிட் வீக் எவிக்க்ஷனில் விஜய் வர்மா வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை யார் வெல்ல போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்புடன் இந்த சீசன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் எலிமினேட் ஆகிச் சென்ற சரவணன் விக்ரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அவர் மாயாவிடம் பேசும் பொழுது நாம் இங்கு பேசுவது ஒன்று, ஆனால் மக்கள் புரிந்து கொள்வது வேறு விதமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் வீடியோவை வெளியிட்ட தினேஷ்.! வீடியோ உள்ளே.!

இன்று நடந்த மிட் வீக் எலிமினேஷன்.! ஆண் போட்டியாளரை வெளியே தள்ளிய பிக்பாஸ்.! யாருனு பாருங்க.! 3
அதே போல இந்த வாரம் மிட் வீக் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. பிக்பாஸ் வீட்டினர் 6 பரையும் வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு அறைக்கு பிக்பாஸ் செல்லுமாறு கூறுகிறார். அங்கு யாருடைய கதவு திறக்கப்படுகிறதோ அவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment