அனல் தெறிக்கும் வரிகளுடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இருந்து வெளியான கடைசி பாடல் இதோ.!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது “ரைஸ் ஆஃப் மில்லர்” என்கிற பாடலை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘கேப்டன் மில்லர்’. இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனல் தெறிக்கும் வரிகளுடன் 'கேப்டன் மில்லர்' படத்தில் இருந்து வெளியான கடைசி பாடல் இதோ.! 1
இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் காட்சிகளை பார்க்கும் பொழுது மலை கிராமத்தில் வசிக்கும் ஒரு குழுவினருக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரைலர், டீசர், பாடல்கள் என ஒவ்வொன்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் இருந்து “ரைஸ் ஆஃப் மில்லர்” என்கிற பாடலை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  அடப்பாவி அனிருத், இத கூடவா ஆட்டைய போட்டு இருக்க? விக்ரம் படத்தின் BGMஐ சுட்ட அனிருத்

அனல் தெறிக்கும் வரிகளுடன் 'கேப்டன் மில்லர்' படத்தில் இருந்து வெளியான கடைசி பாடல் இதோ.! 3

இந்தப் பாடலை அருண் ராஜா காமராஜ் எழுதி பாடியும் இருக்கிறார். அனல் தெறிக்கும் வரிகளுடன் தற்போது வெளியாகி இருக்கும் அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment