ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

பிரபல பாலிவுட் நடிகராக இருக்கும் அமீர் கானின் மகளின் திருமண வரவேற்பு இன்று கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

இந்த திருமணத்தில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹிந்தி திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அமீர் கான்.

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 5

விளம்பரம்

இவர் நடித்த ‘லகான்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘தங்கல்’ போன்ற திரைப்படங்கள் ஹிந்தியில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகி வெற்றி பெற்றது.

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 7

விளம்பரம்

கடைசியாக இவர் இயக்கிய ‘லால்சிங் தத்தா’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. பின்னர் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார் அமீர்கான்.

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 9
இந்த நிலையில் அவரது மகள் ஐரா காலுக்கு உடற்பயிற்சியாளர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 11

சில வருடங்களாக உடற்பயிற்சி ட்ரெயினரை காதலித்து வந்தார் ஐரா. கடந்த வருடம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு இவர்களின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்திருந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  புத்தம் புதிய கார் வாங்கிய பிக் பாஸ் தனலட்சுமி..! வெளியான புகைப்படங்கள்..! வாழ்த்துக்களை கூறும் ரசிகர்கள்..!

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 13

அமீர்கான் உடைய மருமகன் நுபுர் உடற்பயிற்சியை செய்துவிட்டு ஜாக்கிங் முடித்துவிட்டு நேராக பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.

விளம்பரம்

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 15

இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமண வரவேற்பு மும்பையில் நேற்று இரவு பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருந்தது.

விளம்பரம்

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 17

இதில் கலந்துகொள்ள திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் பலருக்கும் அமீர்கான் அழைப்பு விடுத்திருந்தார்.

விளம்பரம்

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 19

மும்பையிலுள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ வேர்ல்ட் சென்டரில் இந்த திருமண வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 21
சல்மான் கான், ஜெயா பச்சன், ரன்பீர் கபூர், ஸ்வேதா பச்சன், ஹேமாமாலினி, கத்ரீனா கைஃப், நாக சைதன்யா, சூர்யா, ரேகா, அணில் கபூர், சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிஷெரஃப், ஷாருக்கான், அவரது மனைவி கௌரி கான் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 23

இந்த திருமண வரவேற்பில் ஒன்பது மாநில உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 25

குஜராத் மற்றும் மராத்தி உணவுகள் பிரதானமாக இடம்பெற்று இருந்தது. சுமார் 2500க்கு மேற்பட்ட நபர்கள் இந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடையவை  "காஞ்சனால 3..சந்திரமுகில 5"!! மாஸ் காட்டும் ராகவா லாரன்ஸ்"!!

ஆமிர் கான் மகள் திருமண வரவேற்பில் வந்து குவிந்த திரைபிரபலங்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.! 27

இந்த திருமண வரவேற்பின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment