மஹாவால் தான் இந்த ஆர்டர் கிடைச்சுது.! மஹாவுக்கு கிப்ட் வாங்கி வந்த சூர்யா.! வேற லெவல் சம்பவம்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியலில் எந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது மஹாவால் தனக்கு கிடைத்த ஆர்டருக்காக அவர் செய்து கொடுத்த டிசைனை ஃபேக்டரியில் செய்து மகாவுக்கே வந்து அணிவிக்கிறார் சூர்யா. இதனால் வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா, ராஜலக்ஷ்மி, சித்ரா ஆகியோர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகின்றனர். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மஹாவால் தான் இந்த ஆர்டர் கிடைச்சுது.! மஹாவுக்கு கிப்ட் வாங்கி வந்த சூர்யா.! வேற லெவல் சம்பவம்.! 1
‘ஆஹா கல்யாணம்’ தொடரில் பிரபல நகைகள் டிசைன் செய்யும் கம்பெனியை நடத்தி வரும் சூர்யாவுக்கு அவரது மனைவி மகாவால் மிகப்பெரிய ஆர்டர் ஒன்றே கிடைக்கிறது. இதனால் எலியும் பூனையுமாக இத்தனை நாட்கள் இருந்து வந்த சூர்யாவும் மகாவும் தற்போது நீண்டு ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். மேலும் சூர்யாவின் தாத்தா தன்னுடைய வாழ்நாள் ஆசையாக சூர்யாவும் மகாவும் இணைய வேண்டும் என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறார். இதனால் வேண்டா வெறுப்பாக இருந்தாலும் சூர்யாவும் மகாவும் தற்போது இணைய தொடங்கி இருக்கின்றனர். இதற்கிடையில் தற்போது சூர்யா நகையை கொண்டு வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  உயர் ரக சொகுசு காரை வாங்கிய ரட்சிதா மஹாலக்ஷ்மி.! விலை எவ்வளவு தெரியுமா.? கார் சூப்பரா இருக்கு.!

மஹாவால் தான் இந்த ஆர்டர் கிடைச்சுது.! மஹாவுக்கு கிப்ட் வாங்கி வந்த சூர்யா.! வேற லெவல் சம்பவம்.! 3
இப்போது பேசும் அவர், மகா செய்து கொடுத்த நகையின் டிசைன் இது. முதல் டிசைன் நம்முடைய ஃபேக்டரியில் உருவானது. மகாவால் தான் இந்த ஆர்டர் எனக்கு கிடைத்தது. எனவே அந்த டிசைனை மகாவுக்கே நான் முதலில் அளிக்க விரும்புகிறேன் என்று கூறுகிறார். அப்போது சூர்யாவின் தாத்தா உன் கையாலேயே மகாவுக்கு நகைகளை அணிவித்து விடு என்று கூற, சூர்யாவும் மகா கழுத்தில் நகையை அணிவிக்கிறார். இதை பார்க்கும் ஐஸ்வர்யா, ராஜலக்ஷ்மி, சித்ரா ஆகியோர் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment