‘முதல் நீ முடிவும் நீ’ பட நடிகர் கிஷன் தாஸுக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கும் நடிகர் கிஷன் தாஸுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

'முதல் நீ முடிவும் நீ' பட நடிகர் கிஷன் தாஸுக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆனந்தம்’ என்கிற தொடரில் நடித்த பிரபலமானவர பிருந்தா தாஸ். இவனின் மகனான கிஷன் தாஸ் ‘நேர்கொண்ட பார்வை’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார்.

'முதல் நீ முடிவும் நீ' பட நடிகர் கிஷன் தாஸுக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! 3

விளம்பரம்

2016ம் ஆண்டு முதல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

'முதல் நீ முடிவும் நீ' பட நடிகர் கிஷன் தாஸுக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! 5

விளம்பரம்

யூடியூபர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கும் கிஷன் தாஸுக்கு zee5 ஓடிடி தளத்தில் வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ என்கிற திரைப்படம் முதல் படமாக அமைந்தது. தனது முதல் படத்தின் மூலமாக பலரின் கவனத்தை ஈர்த்தார்.

'முதல் நீ முடிவும் நீ' பட நடிகர் கிஷன் தாஸுக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! 7

விளம்பரம்

இந்த படத்தில் வரும் பாடல்கள் மற்றும் காட்சிகள் ரசிகர்களின் மனங்களை கொள்ளை அடித்து_ நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து இவ்வாறு ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தருணம்’, ‘ஈரப்பதம் காற்று மழை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  மீண்டும் வரும் உலகப்போர்..! எதிர்த்து போராடும் HIPHOP Aadhi..! மிரட்டலாக வெளியாகியது கடைசி உலக போர் ட்ரைலர்..!

'முதல் நீ முடிவும் நீ' பட நடிகர் கிஷன் தாஸுக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! 9

விளம்பரம்

இந்த நிலையில் கிஷன் தாஸ் தன்னுடைய உயிர் தோழியுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். ‘

'முதல் நீ முடிவும் நீ' பட நடிகர் கிஷன் தாஸுக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! 11

விளம்பரம்

திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தைப் போல தற்போது தனது வாழ்க்கையில் நடந்துள்ளது என்றும், உயிர் தோழியுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்றும் உணர்வுபூர்வமாக பதிவிட்டு, நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

'முதல் நீ முடிவும் நீ' பட நடிகர் கிஷன் தாஸுக்கு நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்.! 13

விளம்பரம்

நடிகைகள் மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், ரெஜினா, ஆத்மிகா என பலரும் கிஷன் தாஸுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment