முதல் முறையாக சின்னத்திரை நிகழ்ச்சிக்கு நடுவராக வந்த வைகைப்புயல் வடிவேலு.! ப்ரோமோ இதோ.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘டாப் குக்கு டூப்பு குக்கு’ நிகழ்ச்சியின் இந்த வார நடுவராக வடிவேலு வந்திருக்கிறார். அதை ப்ரோமோவாக தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கின்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் ‘டாப்பு குக்கு டூப்பு குக்கு’ இந்த நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட்டி இருக்க கோமாளிகளாக ‘குக் வித் கோமாளி’ பிரபலங்கள் மோனிஷா, ஜிபி முத்து, சூப்பர் சிங்கர் பரத், அதிர்ச்சி அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக சின்னத்திரை நிகழ்ச்சிக்கு நடுவராக வந்த வைகைப்புயல் வடிவேலு.! ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

மேலும் குக்குகளாக சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, நடிகர் பெப்சி விஜயன், சாய் தீனா, ‘பிளாக் ஷீப்’ யூட்யூப் பிரபலம் நாகேந்திர பிரசாத், பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா, நடிகை ஷாலினி நிவேகாஸ், நடிகை சுஜாதா, நடிகர் சிங்கம்புலி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு இந்த வாரம் வந்திருக்கிறார்.

தொடர்புடையவை  காட்டுப்பகுதியில் கிடந்த இளம்பெண் ச ட ல ம்.! போலீஸிடம் இருந்து ஜனனிக்கு வந்த போன் கால்.!

முதல் முறையாக சின்னத்திரை நிகழ்ச்சிக்கு நடுவராக வந்த வைகைப்புயல் வடிவேலு.! ப்ரோமோ இதோ.! 3

விளம்பரம்

அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment